Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 36

Advertisement

திருமணத்திற்கு பிறகு வரும் பெண்களின், பெண்ணை பெற்றவர்கள் மனப்போராட்டத்தை, அச்சச்சன் & அச்சம்மாவோட எதிர்பார்ப்பை அழகா எழுதி இருக்கீங்க.:love::love::love::love:
 
ஆக ஊர்மியா ஊருக்கு போனத போன எபில எப்படி சொல்லிருந்திங்க பவிமா🤨🤨🤨🤨🤨

ரத்னவேல் தாத்தா எப்பவும் போல👌🏻👌🏻👌🏻பிரபாகருக்கு இத்தனை வருஷம் கழிச்சும் அப்பா நம்மளை கவனிக்கலன்ற குறை இருக்கு...நியாயம் தான்😃..பிரபாகர பார்க்கும் போது இப்பவே அம்மா வேணும் அம்மாட்ட போறேன்னு அடம்பிடிக்கிற குழந்தை மாதிரி இருக்கு😄

அச்சச்சனுக்கு ஊர்மிய பத்தி தெரிந்ததுல இருந்தே ஒரு உரிமையோட தான் நினைக்கிறார்...ஊர்மி அவர் பேத்தியா இல்லாம அவருக்கு பிடித்த பேரன் பொண்டாட்டியா நினைச்சு பழகி அங்க போகவர இருக்காலாம்...
 
ஜெய்யை பிரிந்து இருக்க முடியாமல் தானே கண்ணீரோடு திரும்புவாள்.
 
Top