Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 36

Advertisement

ராஜீவன் போல அழுத்தம்....
அச்சசனும் தானே
உரிமை அதிகம் ஆனாலும் பாவம் தான் 😌😌😌

ஊர்மி நிலை , உலக இயல்பு...😌😀😀😀 ஊர்மி எதற்க்கு அழுதுட்டே வரணும் ????

சீக்கிரம் அடுத்த update கொடும்மா ,my bangaaram 😍😍🥰🥰
 
அத்தை எதுவும் சொல்லி அழ வச்சி அனுப்புவாங்களா....

பிரபா கிருபா 3 பேரும் லீலா கிட்ட சொல்லுற தவுட்டு கதை யும் ரத்தினவேல் சொல்லுற பெருமாள் கோவில் வாசலும் எத்தனை வயசு ஆனாலும் கோவம் வருது லீலாவுக்கு ... ரொம்ப பிடிச்சது இது சின்ன வயதுல எல்லாரும் இதை கேட்டு இருப்போம் தான.....
 
ஊருக்கு போன ஊர்மிளா அழுதுகொணடே திரும்பி வரானா அப்போ யாருக்காவது, ஹெல்த் சரியில்லாமல் போயிருக்குமோ? 🤔🤔🤔🤔
அப்படி இல்லான அவளோட அத்த ஏதும் திட்டி இருக்குமோ??🤔
 
எதோ சண்டையில காஞ்சி போயிருப்பானு பாத்தா திரும்ப தேவிகுளத்துக்கு அழுதுட்டு வராளாமே?? என்ன ஆத்தர்ஜி எப்போதும் இப்படி தொங்கள்ள முடிச்சி எங்களை நுனியில் உக்கார வச்சிருக்கீங்க...
 
Top