விக்ரம் பிரபா இந்த கதையில் ரொம்ப ஹேப்பியான விஷயம் ஹீரோயின் டம்மி பீஸ் என்பது தான்
ரேவதி வாழ்க்கையில் பட்ட கஷ்டம் அவங்களுக்கு அனுபவத்தையும் தெளிவையும் கொடுத்து இருக்குஅது அவங்க வாழ்க்கைய சிறப்பாக்கலனாலும் பிரபாவுக்கு நல்ல வாழ்க்கைய கொடுத்து இருக்கு
இரண்டு அப்பாக்களும் சம்மதிச்சு தான் கல்யாணம் நடந்திருக்கு இவங்க இந்த அளவுக்கு இறங்கி வந்து அவங்களை வாழ விட்டதை போதும்
எப்படியோ சிவன் ஒளி வட்டம் என்ற ஏதேதோ கதை சொல்லி நீதிபதி மனசை குழப்பி காரியம் சாதிச்சுட்டான்
விக்ரம் தன்னோட நிலைய உயர்த்திட்டு அவனோட ஊருக்கு திரும்பி வந்துட்டான்
பிரபா ரொம்ப அமைதியான புள்ளை மாதிரி இருந்து மாமியார் கிட்ட நல்ல பேரு வாங்கிட்ட
பேரக் குழந்தைய மட்டும் சீக்கிரம் ஏத்துக்கிறாங்க
இன்னமும் ரொம்ப இடங்களில் இப்படி ஜாதி பிரச்சினை நடந்துக்கிட்டு தான் இருக்கு அதுவும் இந்த காலத்து பிள்ளைங்களும் ஜாதி பேரு சொல்லி பெருமை பேசிக்கிட்டு திரியத்தான் செய்யுதுங்க
இது பிரபா விக்ரமன் காதல் கதை ஆனா மனசுல நின்னது என்னோவோ ரேவதி தான் …. அவ்வளோ அழுத்தம் …மனசு அடிச்சுகிட்டது ரேவதிக்காக தான் …யதார்த்ததுடன் க்கூடிய ஒரு காதல் கதை… Hats off Aradhana Durai
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.