Final 2 கள்ளி காட்டு காதலியே!...

Advertisement

அருமைய இருந்துச்சு சுப்பரன ஒரு காதல் கதை உங்க ஸ்டைலில் Supersuper அடுத்த கதை விரைவில் தொடங்குக நாங்க காத்திருக்கோம்
 
ரொம்ப அருமையா இருந்தது
விக்ரம் பிரபா காதல்
ஜெயிச்சாலும்♥️♥️
ரேவதி தனிமனுசியா
கௌரவமாய் ஜெயிச்சுட்டாங்க🙏🌷🌷
நண்பர்கள் கூட்டம்
மனம் கவர்ந்தவர்கள் 🤑😝
 
முடிவு இப்டிதான்னு முதல் அத்தியாயத்திலேயே தெரிஞ்சுட்டாலும் எப்படி எப்படின்னு ஒவ்வொரு பதிவுலேயும் ஆர்வத்தை தூண்டிட்டீங்க.

எப்பவும் போல உங்க அழுத்தமான வார்த்தைகள் அருமை.

ரேவதி இன்னமும் மண்டைக்குள்ள பேசறாங்க.. அவங்க perspective on பிரபா - விக்ரம் காதல் கல்யாணம் அவங்க தோல்வினால கூட வந்திருக்கலாம். அவங்க characterisation , அவங்க பேச்சுன்னு மனசுல நிக்கறாங்க..

இருந்தாலும் செல்வி அம்மா பேரப்பிள்ளைய பார்க்கும் வரை கடைசி சில episல ரொம்பவே கொடூரம் காட்டிடாங்க...

நண்பர்கள் அருண், மதன், விக்ரம் combo செம்ம..

நல்ல கதை..

அடுத்த கதைக்கு காத்துக்கொண்டு..
 
அருமையான வாழ்வியல் கதை... super ❤️

காதலன்/ காதலி நெறிமுறை அருமை..

விக்ரம் போன்ற நேர்மையான ஒருவரை , தாராளமாக நம்பலாம்...

செல்வம் , நீதிபதி மனம் மாறும் நிகழ்வுகளை.....
உங்கள் வார்த்தைகள் ஒவ்வொன்றும் சமூக, தனிப்பட்ட முறையில் மனதில் அழுத்தமாக பதிகிறது....Hats off sis ❤️ ❤️ ❤️

ஆக கள்ளிகாட்டில்" ரேவதிகள் " குறைந்து "பிரபா "க்கள் வாழ்வதே நல்ல முன்னேற்றம்...👍👍👍👍

@ஆராதனா துரை sis... உங்கள் கதையில் Hero வை பிடிக்க வைத்ததே சந்தோசம் 😜😃😃😃😃😃😃😃😃

போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் மா 💐💐💐💐❤️❤️❤️👍👍👍👍
 

Advertisement

Advertisement

Back
Top