Final 2 கள்ளி காட்டு காதலியே!...

Advertisement

😍😍😍

விக்ரம், பிரபா வை விட கவர்ந்த கேரக்டர் ரேவதி தான்... யாரையும் குத்தம் சொல்லாம, ரொம்ப தெளிவான, வாழ்க்கையை அதன் போக்குல வாழுற யதார்த்தவாதி... அவங்களுக்கும் ஒரு நல்ல வேலை கிடைத்தது மகிழ்ச்சி...

(இடுக்கி, கோட்டயம் ரெண்டும் அடுத்தடுத்து இருக்குற தனி, தனி மாவட்டங்கள், இடுக்கியில இருக்குற ஒரு பகுதி கோட்டயம்னு வந்து இருக்கு)


 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top