Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஸ்ருங்கார கீர்த்தனைகள் - 17

Advertisement

எல்லாரும் சதிஷை கம்பெல் பண்ற மாதிரி இருக்கு... ஷாலினி க்கு பிடிச்சிருந்தா அவன் கல்யாணம் பண்ணிக்கணுமா... ஷாலினி தானே லவ் பண்றா... இவன் இல்லையே ஸோ இவன் அதனோட வரக்கூடிய பாதகங்களையும் யோசிச்சு முடிவை சொன்னான் இதுல என்ன தப்பு... ?
இன்பூ சதிஷ் கூட பேசாமலா இருக்கீங்க.. இருங்க ஓகே சொல்லி வளர்கிட்ட உங்களை கோர்த்து விட்டுடலாம்... ?
 
சதீஷ்ஷ அந்த terror அத்தை கிட்ட கோர்த்து விட குடும்பம் மொத்தமும் ரெடியாகிட்டாங்களே...too bad ??mind voice of Sathish4398210675435cdc49fd16d46b12a3927d03c5ebb5fa9c5f72118aa70fb39f4e.0.JPG
 
Last edited:
???

அரே சதீஷ், அலகு குத்தி முருகனுக்கு ஒரு காவடியை எடுத்து, கந்தனுக்கு அரோகரா, வேலனுக்கு அரோகரான்னு பாட்டு படிச்சுருங்க... அப்ப அந்த முருகன் ஒரு சோதனையையும் கொடுக்க மாட்டார்...?? இந்த ஐடியா வை கொடுத்த என்னை பாராட்டலாமே...??

FB_IMG_1687280641867.jpg
 
Last edited:
Top