Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஸ்ருங்கார கீர்த்தனைகள் - 17

Advertisement

சதீஷா எல்லாரும் ஷாலினியோட விருப்பத்தை உன்றகிட்ட பேசறாங்களே அதை ஒருவாட்டி உன்னு மனப்போக்கை ஷாலினிகிட்ட பேசறாங்களான்னு பாரு. ஒருபக்கமாவே வண்டி போகுது. சதிஷா நீனாவது ஷாலுகிட்ட மனசைத் திறந்து சொல்லிரு. பின்னாடி வர்ற பிரச்சனையை குறைச்சிக்கலாம்.?????

பிரச்சினையாவது.. குறையிறதாவது... ???
 
Everyone is only thinking of Shalini but not about Satish. Satish - if possible look for a job abroad and leave the country for a few years to escape from Valar and family.

எதே ?? abroad ah ???? அவன் ஏன் போகனும் ? அவன் பாவம் விஜயா sis ? பச்ச மண்ணு ??.... ஷாலினி தான் சின்ன பிள்ள.. அவன் மேல இருக்கற லவ்ல கண்ணு மண்ணு தெரியாம சிக்கல உருவாக்கி வச்சு இருக்கா....
 
Why all are supporting shalu? இன்பூ டார்லி எந்த உணர்வையும் force பண்ணி வரும் வைக்க முடியாது...... shalu கிட்ட பேசி அவளை convince பண்ணுங்க.... பாவம் சதீஷ்

Fact ????
 
Top