Thank u ??அருமையான பதிவு
Thank u ??அருமையான பதிவு
Lovely epi
எல்லாரும் சதிஷை கம்பெல் பண்ற மாதிரி இருக்கு... ஷாலினி க்கு பிடிச்சிருந்தா அவன் கல்யாணம் பண்ணிக்கணுமா... ஷாலினி தானே லவ் பண்றா... இவன் இல்லையே ஸோ இவன் அதனோட வரக்கூடிய பாதகங்களையும் யோசிச்சு முடிவை சொன்னான் இதுல என்ன தப்பு... ?
இன்பூ சதிஷ் கூட பேசாமலா இருக்கீங்க.. இருங்க ஓகே சொல்லி வளர்கிட்ட உங்களை கோர்த்து விட்டுடலாம்... ?
சதீஷ்ஷ அந்த terror அத்தை கிட்ட கோர்த்து விட குடும்பம் மொத்தமும் ரெடியாகிட்டாங்களே...too bad ??mind voice of SathishView attachment 4907
நான் வரேன் அக்கா பாராட்ட....?????
அரே சதீஷ், அலகு குத்தி முருகனுக்கு ஒரு காவடியை எடுத்து, கந்தனுக்கு அரோகரா, வேலனுக்கு அரோகரான்னு பாட்டு படிச்சுருங்க... அப்ப அந்த முருகன் ஒரு சோதனையையும் கொடுக்க மாட்டார்...?? இந்த ஐடியா வை கொடுத்த என்னை பாராட்டலாமே...??
View attachment 4918