Nice update ma
அப்படி எல்லாம் போக விட்டா, அவங்க ஆத்தர்ஸ் கிடையாதே... இப்பத்தானே கல்யாணம் நடந்தது இருக்கு, இனிமே தான் ஏதாவது பண்ணுவாங்க...என்ன ஆத்தர் எந்த வில்லங்கத்தையும் கூட்டிட்டு வராம life smooth ah போக விட்டுட்டார்
Correct ji...அப்படி எல்லாம் போக விட்டா, அவங்க ஆத்தர்ஸ் கிடையாதே... இப்பத்தானே கல்யாணம் நடந்தது இருக்கு, இனிமே தான் ஏதாவது பண்ணுவாங்க...