Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவார சந்தங்கள் - 10

Advertisement

😍😍😍

அந்த குழந்தை நல மருத்துவர் பல்லவியோட தேவராஜன் தானே? 😍😍

அரே தேவா, நல்லா சொல்லி தரீங்கடா சிரஞ்சனி ராகத்துல பாட்டு... 😏😏 அப்புறம் டாக்டர் மேடம், தேவனோட ஹியூமன் அனாடமி சரியா இருக்கான்னு செக் பண்ணிட்டீங்களா? 🙈🙈

 
Last edited:
டாம் அண்ட் ஜெர்ரி கூட இவங்க முன்னால தோத்துருவாங்க போல😄
ஆனாலும் பாட்டு கச்சேரியும் அனடாமி செக்கிங்கும் நல்லா நடக்குது😍😍😍🙈🙈🙈🙈
கல்யாணம் ஆன புதுசுலயே அவ சொன்னத மறக்கிறான்...போகப்போக எப்படியோ😄
தேவா😍😍😍😍
 
என்ன ஆத்தர் எந்த வில்லங்கத்தையும் கூட்டிட்டு வராம life smooth ah போக விட்டுட்டார்
அப்படி எல்லாம் போக விட்டா, அவங்க ஆத்தர்ஸ் கிடையாதே... இப்பத்தானே கல்யாணம் நடந்தது இருக்கு, இனிமே தான் ஏதாவது பண்ணுவாங்க...😒😒
 
அப்படி எல்லாம் போக விட்டா, அவங்க ஆத்தர்ஸ் கிடையாதே... இப்பத்தானே கல்யாணம் நடந்தது இருக்கு, இனிமே தான் ஏதாவது பண்ணுவாங்க...😒😒
Correct ji...
இந்த இரண்டு எபில அப்பா அண்ணன்னு எந்த வில்லங்கமும் வரலையே அதை சொன்னேன் :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:
 
Top