Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

எனதன்பு கனா-1

Advertisement

அருமையான ஆரம்பம் 🤩🤩🤩
அலமேலு அம்மாவுக்கு தான் பையன் இருக்கானே... அப்புறம் என்ன தேவைக்கு குகாவோட அப்பா இரண்டாம் தாரம் கட்டிக்கிட்டாரு...???!!!!

ஹீரோவை கட்டிக்கிட்டு கஷ்டப்பட ஒரு ஜீவன் வேண்டும் என்பதற்காகவா 🙄🙄🙄😥😥😥

ராணிமா உங்களுக்கு கம்பெனி கொடுக்க உங்கள மாதிரியே அப்பாவியாக ஒருத்தியை தேடி பிடித்து பிள்ளைக்கு கட்டி வெச்சுருக்காரு உங்க புருஷன் 🥺🥺🥺
Ha ha athane avarukagave kutitu vandhurukare.. :ROFLMAO:
 
😍😍😍

அடேய் சந்திரா, வரவேற்பறையில இப்படி அம்போன்னு விட்டுட்டு போகவாடா அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டு கூட்டிட்டு வந்த...😏😏😏

Huh vango vango enga romba nala ala kanum..:love::love::love:
 
Top