Ha ha... Illaye ma illaye... ellaam net la sutta idea ?Nice ud akka
Chocolate & bouquet elam own experience oh?? Elam sema idea va iruke!! Manjari getting back to original version slowly!!
Adathu problem nakaya vacha!! Apa apa intha kalayanatha mudikurathukula ena elam vara pokutho!!!
ஆமாம். அம்மாக்கள் குழப்பாமல் இருக்கணும் !சாக்லேட் வசந்தம் கொண்டு வந்துடுச்சே..
இது என்ன கோமதி அம்மா உங்களை இப்படி நாயகன் மாதிரி நீங்க நல்லவுங்களா இல்ல கெட்டவுங்களானு கேக்க வச்சிடாங்க....
ஆன கோமதி அம்மா சொல்லுறது கூட பாயிண்ட் தான்... பொண்ணுக்கு போடல .... எப்படி மருமகளுக்கு போடுறது....
ஆன ராஜன் மஞ்சரி ரெண்டு பேரும் கிப்ட் கொடுகுறதுல செம....
மஞ்சரிக்கு மாமியார் மெல் இன்னும் கசப்பு போகல
இந்த கதைல எனக்கு பிடிச்ச விஷயமே எல்லாரும் ரியலா அவங்க ரோலுக்கு ஏத்த மாதிரி நடந்துக்கறாங்க. இதே ராஜன் அம்மா வைர நகை வாங்க சொல்லி இருந்தா இது கதைனு ஒத்துப்பேன் ??மக்கள் வாழ்க்கை ல சிக்கல் எதுவும் வெளியே இல்லை. உறவுகள் தான் காரணம். சூப்பர் எபி கவிதா.