Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விண்மீன்களின் சதிராட்டம் - 35

Advertisement

இது என்ன கோமதி அம்மா உங்களை இப்படி நாயகன் மாதிரி நீங்க நல்லவுங்களா இல்ல கெட்டவுங்களானு கேக்க வச்சிடாங்க....

ஆன கோமதி அம்மா சொல்லுறது கூட பாயிண்ட் தான்... பொண்ணுக்கு போடல .... எப்படி மருமகளுக்கு போடுறது....

ஆன ராஜன் மஞ்சரி ரெண்டு பேரும் கிப்ட் கொடுகுறதுல செம....

மஞ்சரிக்கு மாமியார் மெல் இன்னும் கசப்பு போகல
 
???

இந்த கோமதி அம்மாவை வச்சுக்கிட்டு இந்த கல்யாணத்தை பண்றதுக்குள்ள ராஜனுக்கு நாக்கு தள்ளிரும் போல..??? பொண்ணுக்கு வைரம் போடலையினா மருமகளுக்கு போட கூடாதாமா ?? ??? அவங்க வீக்னெஸை எப்படி சரி பண்ண போற?? ???

 
Last edited:
இந்த கதைல எனக்கு பிடிச்ச விஷயமே எல்லாரும் ரியலா அவங்க ரோலுக்கு ஏத்த மாதிரி நடந்துக்கறாங்க. இதே ராஜன் அம்மா வைர நகை வாங்க சொல்லி இருந்தா இது கதைனு ஒத்துப்பேன் ??மக்கள் வாழ்க்கை ல சிக்கல் எதுவும் வெளியே இல்லை. உறவுகள் தான் காரணம். சூப்பர் எபி கவிதா.
 
:love::love::love:


எப்போவும் பொண்ணுங்களுக்கு பசங்க குடுப்பாங்க சாக்லேட்....... இங்கே oppositeடா இருக்குதே னு யோசிச்சா வாங்கினதே அவளுக்கு தான் போல......
இப்படி ஏடாகூடமான இடத்துல சாக்லேட் சாப்பிடவச்சுட்டீங்களே.........

இவன் ஏன் அம்மா கிட்ட சொல்லிவிட்டு வாங்குறான்???
surprise gift டா வாங்க வேண்டியது தானே???
நகைக்கு சொல்றவங்க காருக்கு பெருசா சொல்லலையே.....
அதுவும் மருமகளுக்கு னு தெரியலையோ???
Jo சொல்லாம வாங்கினா அதுவே ஒரு பஞ்சாயத்து ஆகிடும். காருக்கு கூட ஏன்னு கேட்டாங்க. ராஜன் சமாளிச்சிருக்கான் பாருங்க. நகை மேட்டருக்கு முன்னாடி பாரா.?
 
வேதா விக்ரம கூட்டிட்டு வாங்கக்கா...ராஜன் ??....மஞ்சரி நினைக்கிற மாதிரி என்ன நினைச்சாலும் கண்டுபிடிச்சிட்டே இருக்காரே ராஜன்....கோமதியம்மா மறுக்கறதே வேலையா வச்சிருக்காங்கன்னு கூட சொல்ல முடியல...ஏன்னா எல்லாத்துக்கும் ஒரு விளக்கம் வேற தராங்க....வேதாக்கு விக்ரம் போடுற மாதிரி மஞ்சரிக்கு ராஜன் போடுறான்... அருமையான பதிவு அக்கா
கல்யாணத்துக்கு முன்னாடி கூட்டிட்டு வந்திடலாம்? மஞ்சரிக்கு எங்க போட விடறாங்க ?
 
சூப்பர்
ராஜன், மஞ்சரி மனசுல நினைக்கிறது எல்லாமே சொல்லுற, செம
விக்ரம், வேதா எப்போ வருவாங்க
 
Top