Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம்' - 17(1)

Advertisement

அடேய் உன்னி உன் அப்பாவ உனக்கு தெரியாதா?
பிரதாபன் எந்த வகைல பார்த்துக்க போறான் :unsure: :unsure: :unsure:
வினயா சீக்கிரம் உண்மைய சொல்லுடா.....பிரதாபன் பாவம் உன்னை ரொம்ப நம்பறான்...
 
Last edited:
Vinay matnada
Unmaiya jollirukalam
Nambikai athigam unmela odanjirume
Veetla merati vanga porana prathaban
Nalavangala irunda nermaiyapolam
Inda rajakopaluku idu tan srivazhi
 
ஏமாத்தணும்ன்னு நினைக்கிறவன் எப்படி திருப்பி குடுப்பான்..... இவருக்கு எல்லாம் அதிரடி தான் சரி....

வினயன் விஷயம் தெரியறப்போ பிரதாபன் மனுஷங்க மேல வச்சுருக்க நம்பிக்கை இன்னும் உடைஞ்சு போகும்.... 😔😔😔
 
டாகுமென்ட்ஸ் தான் எல்லா இடத்திலயும் பேசும்...எப்படி மீட்கப் போறாங்களோ...எல்லாத்துக்கும் ஷங்கரனும் பொன்னச்சனும் தான் காரணம்😬இப்ப பிரதாபன் தான் கஷ்டப்படுறான்😞
உன்னிய விட வினயன் ஏமாத்தினது தான் பிரதாபனுக்கு வலிக்கும்...இவங்க காதல் விஷயத்தில என்ன முடிவெடுப்பானோ😥
 
Top