Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விண்மீன்களின் சதிராட்டம் - 35

Advertisement

ரொம்ப நல்லா இருக்கு
அம்மான எதையும் சொல்லிட்டே
இருக்கனும்
 
Nice ud akka:love: :love:

Chocolate & bouquet elam own experience oh?? Elam sema idea va iruke!! Manjari getting back to original version slowly!!

Adathu problem nakaya vacha!! Apa apa intha kalayanatha mudikurathukula ena elam vara pokutho!!!
Ha ha... Illaye ma illaye... ellaam net la sutta idea ?
Kalyana arrangement is a delicate protocol dance... especially indha maathiri vendam solli marupadi sari solli nadakara marriages....
 
இது என்ன கோமதி அம்மா உங்களை இப்படி நாயகன் மாதிரி நீங்க நல்லவுங்களா இல்ல கெட்டவுங்களானு கேக்க வச்சிடாங்க....

ஆன கோமதி அம்மா சொல்லுறது கூட பாயிண்ட் தான்... பொண்ணுக்கு போடல .... எப்படி மருமகளுக்கு போடுறது....

ஆன ராஜன் மஞ்சரி ரெண்டு பேரும் கிப்ட் கொடுகுறதுல செம....

மஞ்சரிக்கு மாமியார் மெல் இன்னும் கசப்பு போகல

எப்படி போகும் அவளின் ௪ மாத வேதனை அப்படி பட்டது
 
இந்த கதைல எனக்கு பிடிச்ச விஷயமே எல்லாரும் ரியலா அவங்க ரோலுக்கு ஏத்த மாதிரி நடந்துக்கறாங்க. இதே ராஜன் அம்மா வைர நகை வாங்க சொல்லி இருந்தா இது கதைனு ஒத்துப்பேன் ??மக்கள் வாழ்க்கை ல சிக்கல் எதுவும் வெளியே இல்லை. உறவுகள் தான் காரணம். சூப்பர் எபி கவிதா.

Me too accepted
 
ராஜேந்திரன் வெக்கம் எல்லாம் போடுறான்

ராஜன் சொன்னது உண்மைதான் மஞ்சரியை பழைய படி மாற்ற வேண்டும் என்று ராஜேந்திரன் நினைத்திருந்த வேளையில் இது அவனுக்கு பெருத்த ஆனந்தம் தான்

மஞ்சரி எப்பயோ சொன்னதை வைத்து அவளுக்கு சில்க் தான் பிடிக்கும் என்றது அவன் உண்ணும் அழகை காணவேண்டும் என்பர் சோ cute

சாக்லேட் கு ராஜன் விளக்கம் அந்த விளம்பரம் கூட அவனை எந்த அளவிற்கு வேதனை படுத்தி உள்ளது என்பது புரிகிறது

மஞ்சரி தாய் கூறியதற்காக கார் வாங்கும் ராஜன் மஞ்சரிக்காக அவன் பார்த்து பார்த்து செய்வது சூப்பர்

பொண்ணுக்கு போடல அதனால மருமகளுக்கு வேண்டாம்

அவங்க சொல்வதில் ஒரு நியம இருக்கிறது விக்ரம் அம்மா எதாவது சொல்லிடுவாங்களோ என்ற பயம். எப்போது தாய் மகளின் கெளரவம் & சந்தோசம் முக்கியம் என்று நினைப்பவர்கள் தான்

அருமையான பதிவு
 
Top