Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 6

Advertisement

This is not fair mahesh sis
Ippidi thaan sonamuthaan charactera damage panratha
Laddu kidaippa ok but sisters munnadi avan mariyathai..
Darshi thikaithu poi irukka, patti mayankitaanga
Innum ethanai kalepuramo
Anyway ini dumdum thanewaiting for it
ஹாஹாஹா நோ கோபம் டியர்... இப்ப டேமேஜ் பண்ணினாலும் அவனோட கெத்த கண்டிப்பா எல்லாரும் புரிஞ்சிக்கிற அளவுக்கு கொண்டு வந்திருவோம் .. அவனும் இத்தனை பொண்ணுகள சமாளிக்கனுமே... அடுத்த பதிவு போட்டுட்டேன் டியர்
 
எங்க சோனமுத்துவை இப்படி நிக்க வச்சிருக்க கூடாது.

கண்டிப்புடன் சோனமுத்து சங்கம். ?
ஹாஹாஹா இதை நானும் ஆமோதிக்கிறேன் டியர்
 
Aiyayo ennama ippadi panittingale ma
டியர் மீ பாவம் நான் ஒன்னுமே பண்ணல எல்லாம் அவன்தான் தண்ணிய ஓவரா போட்டா...... நல்ல வேளை மீ எஸ்கேப்
 
Oru cofffee 2000ah semma da vetri :ROFLMAO:
Neenga dharshinikum sundar kum en ipdi pantreenganu enakku theriumey bcoz mothal la aarampicha than kaadhal la mudium apdi thana?
அதான் டியர் வெற்றி நிறைய கிளைகள் திறந்திருக்கான் போல.. இப்படியெல்லாம் உண்மைய பப்ளிக்கா சொல்லக்கூடாது டியர்
 
Sindhu dear enga erundu Dan paatu kandu pudikirimga pa super ah eruku sema song
ஆமா டியர் நானும் கதை எழுதும்போது யோசிச்சிருக்கேன் எந்த பாட்டும் நியாபகம் வராது அப்புறமா என் பொண்ணுக்கிட்டா இந்த சூழ்நிலைய சொல்லி கெஞ்சி கேட்டா ஏதாச்சும் ஒரு பாட்ட போனா போகுதுன்னு சொல்லுவா.. ஆனா இவங்க எப்படி இப்படி டக்குன்னு போடுறாங்கன்னுதான் தெரியல
 
En da vetri friend partha pesitu anupama thanni potu anupiniye ippo par da avan nilamai avanuke Enna nadathadu teriama erukan, inda pullai ku anda pakki payal edavadu kalandu kuduthutano, en maheswari dear sonamuthu ku ketta perai vangi kuduthimga hero va ippadi pannalama nermaiyana pullai ya erukane, ini enna kalyanam ah, darshini ku ini aththai kitta erundu viduthalai kitaikatum, nice update dear thanks.
ஹாஹாஹா அந்த நிகழ்வால சுந்தருக்கு தன் வாழ்்ககையே மாறிருச்சு.. இப்ப கெட்டபேர் கிடைச்சாலும் கண்டிப்பா அவன் எல்லாத்தையும் சீக்கிரமே சரிசெஞ்சிருவான் டியர்.. அடுத்த கல்யாண பதிவு போட்டுட்டேன் டியர்
 
Top