Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 6

Advertisement

என்னோவோ கோல்மால் நடந்து இருக்கு.அதில் சுந்தர் மாட்டிக்கிட்டான் போல...யார் போட்ட பிளான்?அவன் குடிபோதையில் இருந்தாலும் தர்ஷினி எப்படி உள்ளே வந்து இருப்பா?
பாவம் சுந்தருக்கு இப்போ எதுவும் புரியாத நிலை சிஸ்.. தர்ஷினி பத்தி இனி சொல்லிருவேன் சிஸ்
 
ஹாஹாஹா இப்ப நீங்க வெற்றி மேல கோபமா இருந்தாலும் எப்படியாவது கதை முடியிறதுக்குள்ள அவன் மேல இருக்க கோபத்தை போக்க வைச்சிருறேன் சிஸ்
 
hi maheshwari...
vegu arumai..an electrifying episode..!!! good sundhar have such a terrifying treatment...!!!!
paavam...!!! ..y dharshini with scanty dress!????.....thats what striking the most now.....but forus ,its a relief that they r going to be married...but blemishing my beloved sundhar is the one thing that cant be digested..thats how u instilled this chr in us the reader....ok..lezzie what happens hereafter....
and VETRI.....loved his appearance here ....what to say ...a mixture of emotion,thats what i felt....semma going dr
ஹாய் சிஸ் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி.. இந்த பதிவு சுந்தருக்கு கொஞ்சம் கஷ்டமான சூழல்தான்.. நிச்சயம் அதைதாண்டிதான் வரனும்... தர்ஷினி இனிமேல் சொல்ல ஆரம்பிச்சிருவேன் சிஸ் அடுத்த பதிவு போட்டுட்டேன்.. அதுலயே உங்களுக்கு பாதி புரிஞ்சிரும் சிஸ்
 
Top