ஐயோடா! போச்சா சோனமுத்தா! போச்சா...
நீ சைட் அடிச்ச பச்சக்கிளி இப்போ உனக்கு தான்...
ஆனால் போன மானம், மருவாத போனது தானே...
இதுல மூத்த மாப்பிள்ளை வேறு முறுக்கியாச்சு கோபத்தில...
இவ்வளவு நாளும் தலைநிமிர்ந்து நடந்த தலைமகன் தலைகுனியும் நேரம். இதுக்கு காரணமான அந்த கருமத்தை இனி தொட்டயோ...