Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 6

Advertisement

O my God what is this.... Aiyayo இப்படி ஒரு twist ah ethir paakalaye Dharshini eppadi அங்க sundar room kula வந்தா... Night appatha kuda தானே paduthikitu irunthu இருக்கா appram எப்படி... Avanuku குடி போதை onnum theriyala avaluku enna aachi nu theriyale..... Ellaarum vera paathutaanga... இந்த பார்வதி vera oru முடிவு எடு thudichi.... Enna aaga pooguthoo theriyalaye.... சுந்தர் ku ஒரே அவமானம் ah pochi எல்லார் முன்னாடியும் enna எல்லாம் pesa poraangalo theriyalaye... வெற்றி oda hotel ah ரெண்டு pasangala Super... Ore santhosham avanuku sundar ah anga பாத்தது... அவன் குடிச்சது thappaa pochi... Super Super Super pa.. Semma episode... Eagerly waiting for next episode
ஹாய் சிஸ் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி அந்த பதிவு ஒரு சங்கடமான சூழல்தான் சுந்தருக்கு.. இனியும் கொஞ்சம் கஷ்டம்தான்.. அவன் ஒருவனா எல்லாப்பிரச்சனையும் தீர்த்து வைக்கனும்.. அடுத்த பதிவு போட்டுட்டேன் சிஸ்..
 
வெற்றி வந்து இப்பவும் சுந்தர்
வாழ்க்கையை மாத்தி விட்டானா
என்னடா இது இப்படி நடக்கிறது
கரெக்டான பாயிண்ட் டியர்.. நீங்க போட்ட கமெண்ட்ஸ் படிக்கவும்தான் இது எனக்கும் நியாபகம் வந்திச்சு..
 
Ouch. Enna sis, sundara ippadi mattivittutingalae!... pity on him. Happy to see vetri after a short break. Waiting eagerly for the next update
மகிழ்ச்சி சிஸ்.. இது கொஞ்சம் சங்கடமான சூழல்தான் சிஸ்.. ஆனா போக போக அது எதுக்குன்னு நீங்களே புரிஞ்சுக்குவிங்கன்னு நினைக்கிறேன்... அடுத்த பதிவு போட்டுட்டேன் சிஸ்
 
Top