ஒரு சிலபேர் இப்படி இருக்கதான் செய்றாங்க டியர்.. பாலாவுக்கு இன்னும் இருக்கு டியர்.. வாங்க நான் அடுத்த பதிவு போட்டுட்டேன்சுந்தர் மாதிரி ஒரூ கணவர் கிடச்சா சூப்பர் தான்ல.....
சுந்தரி மாறிட்டா இனி ஒன்னு பண்ணமாட்டா லட்டூ ஹேப்பி...
பாலாவ இன்னும் அடீ போட்டுருக்கணூம் பக்கீஸ்