Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 17

Advertisement

View attachment 659View attachment 660View attachment 662


Varam Vaangi Vanthaval Naan 17 1 - Tamil Novels at TamilNovelWriters

Varam Vaangi Vanthaval Naan 17 2 - Tamil Novels at TamilNovelWriters


ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவோட வந்திட்டேன்.. படிச்சிட்டு கமெண்ட்ஸ் சொல்லிருங்க . போன பதிவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்..
Lovely episode dear
 
ப்பா அடி அம்புட்டும் இடி
சுந்தர் குடும்பத்தில் உள்ள அனைவரும் நல்ல மனிதர்கள்
 
ஹாஹாஹா சுந்தரி புள்ளய வழிக்கு கொண்டு வந்துட்டான்........
பாலா, வேலுவுக்கு தண்டனை வாங்கி கொடுக்குறது தான்.....
Epi 17 வந்துருச்சா? இன்னும் ரெண்டு epi ல மங்களம் பாடிடுவாங்களே இந்த author ji?? ;) ;)
 
மிகவும் அருமையான பதிவு மகி???.சுந்தரி மனசு மாறிட்டா இனி லட்டுக்கு அவளால எந்த
பிரச்சனையும் இல்ல.சுந்தர் ரெண்டு பேரையும் அடிச்சஅடி கம்மி தான்,நாங்க இன்னும் எதிர் பார்த்தோம்.இருந்தாலும் அவங்க அடி வாங்னதே சந்தோசம்???.
 
மிஸ். சுன்டெலி உங்க மதினிய இனி நீங்க நல்ல பார்த்துப்பிங்க... என்ன ஒன்னு நீங்க இரண்டு பேரும் அடிக்க போற லூட்டி ல இந்த வீடு என்ன கதி ஆகப்போகுதோ தெரியல...
அவனுங்க ரெண்டு பேரையும் தீ ய வைச்சு கொழுத்துன கூட தப்பே இல்லை...

ஆண் அடக்கனும் பெண் அடங்கனும்
எழுதி வைச்சவன் யாரு ஆண்கள விட
பெண் பலபடி வீரம் கொண்டவ பாரு...
 
Superb epi sis veluvaiyum,balavaiyum nalla purati eduthachu
???????????
Sundari pillaya vum thiruthiachu nice da sonamutha
Pidikuthu thirumba thirumba unnai ...sonamutha so sweet character
 
Top