Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 16

Advertisement

Super epi sis ???
Antha car karan Dharshini family kolaiyil Sammanthan pattavanoo
மகிழ்ச்சி சிஸ்.. அவனப்பத்தி இன்னும் ரெண்டு மூனு பதிவுல சொல்லிருவேன் சிஸ்
 
ஒரு வில்லன் இருந்தா பரவாயில்ல ஊரே வில்லனா இருக்கு உனக்கு தர்ஷினி
பணமும், அழகும், இருந்து பெத்தவங்க இல்லைன்னா பெண்களுக்கு இது போல பல எதிரிகள் உருவாகி்ட்டுத்தானே இருக்கு டியர்..
 
மகிழ்ச்சி சிஸ்..சுந்தர் வந்திட்டான்பா.. latest contest episode ல.. தினமும் போடுற போட்டி கதைகளோட புது அத்தியாயம் வந்திரும் சிஸ்.. நான் வாரத்துக்கு 2 இல்ல 3 பதிவு போடுவேன்பா
Kk sis inime jamaichirulam
 
மகிழ்ச்சி டியர் ஹாஹாஹா அவன்தான் டியர் வில்லனே.. இவனுக எல்லாம் இடையி்ல வந்தவனுக...
Enna ka sollringa, apo avan tha main villain ah, apdina dharshini family muder ku lam ivan tha kaaranam ah ka...
 
Sundar super da vandutan avanumgalai vidatha da police la pudichi kudu da, ini avanumga darshini perai kuda ninaika kudathu, sundari ku adi vilum nu partaene, avalai mental nu ninachitu irukale adipavai, ini telimjita, nice update maheswari dear thanks.
 
ஹாஹாஹா... சுந்தர் வந்திட்டான் சுஜா.. ரொமான்ஸ்தானே ்இன்னும் இன்னும் கொடுத்திருவோம்.. நான் பதிவு கொடுத்திட்டேன்.. நீங்க வாங்க..
படிச்சிட்டேன் மகி அருமையா இருக்கு :love: (y)
சுந்தர் அவனுகள அடிச்சது செம செம எனக்கு இப்போதான் திருப்தியா இருக்கு இன்னும் ஒருத்தன ஏன் விட்டுட்டீங்க
 
Enna ka sollringa, apo avan tha main villain ah, apdina dharshini family muder ku lam ivan tha kaaranam ah ka...
ஆமா டியர் அவன இன்னும் நான் சொல்லவே இல்லை.. அனேகமா அடுத்த ரெண்டு மூனு பதிவுல சொல்லிருவேன் சிஸ்
 
Top