Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 16

Advertisement

Sundar super da vandutan avanumgalai vidatha da police la pudichi kudu da, ini avanumga darshini perai kuda ninaika kudathu, sundari ku adi vilum nu partaene, avalai mental nu ninachitu irukale adipavai, ini telimjita, nice update maheswari dear thanks.
அவனுகளுக்கு இன்னும் கொஞ்சம் இருக்கு டியர்.. அதுக்குள்ள நாம சுந்தர் தர்ஷினிய கொஞ்சம் பார்த்திருவோம்.. சுந்தரியும் திருந்திருவா டியர் அடுத்த பதிவு போட்டுட்டேன் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி டியர்
 
படிச்சிட்டேன் மகி அருமையா இருக்கு :love: (y)
சுந்தர் அவனுகள அடிச்சது செம செம எனக்கு இப்போதான் திருப்தியா இருக்கு இன்னும் ஒருத்தன ஏன் விட்டுட்டீங்க
மகிழ்ச்சி சுஜா.. பாப்பாவுக்கு பரிட்சை தள்ளி வை்சசிட்டாங்களா.. அண்ணாவுக்கு டியூட்டி போ்டடிரு்ககாங்களா.. ப்ளிஸ் பேபி நேரமில்ல அதான் இப்படி.. அவனுக்கு பெரிய ஆப்பா வைச்சிருவோம் சுஜா..
 
மகிழ்ச்சி சுஜா.. பாப்பாவுக்கு பரிட்சை தள்ளி வை்சசிட்டாங்களா.. அண்ணாவுக்கு டியூட்டி போ்டடிரு்ககாங்களா.. ப்ளிஸ் பேபி நேரமில்ல அதான் இப்படி.. அவனுக்கு பெரிய ஆப்பா வைச்சிருவோம் சுஜா..
மகளுக்கு exams எல்லாம் முடிஞ்சுதுமா
உங்க அண்ணா too much busy
thankyou மா
 
Last edited:
ரொம்ப ஹாப்பி சுஜா என்னோட வாழ்த்துக்களை சொல்லிருங்க.. நிறைய பேர் கடைசி பரிட்சை எழுதலைன்னு இன்றைய செய்தியில் பார்த்தேன். ரொம்ப கஷ்டமா இருந்திச்சு... கண்டிப்பா அண்ணா ரொம்ப பிஸின்னு தெரியும்.. அவங்களையும் ரொம்ப SAFE ஆ இருக்க சொல்லுங்க.. உங்க வாய்ஸ் எனக்கு சுத்தமா கேட்கவே இல்ல.. என் போன் ரிப்பேரான்னு தெரியல..ஸாரி அதான் ரிப்ளை அனுப்பலப்பா..லீவ் விட்டாச்சு..ஹாஹாஹா பொண்ணுங்க நல்லா வைச்சு செய்வாங்களே.. அதிலும் சின்ன பொண்ணு ரொம்ப சேட்டைன்னு சொன்னிங்க...என்ஜாய் சுஜா...
அச்சோ அப்படியா
ஆனால் அந்த பிள்ளைகளுக்கு திரும்பவும் பரீட்சை எழுத சான்ஸ் கொடுக்கப் போறாங்கன்னு என் ஹஸ்பெண்ட் சொன்னாரே
அப்புறம் ஒரு சந்தேகம்ப்பா
அவங்க பேர் சீதாதானே
நீங்க சுஜான்னு சொல்லுறீங்க
 
Last edited:
மகளுக்கு exams எல்லாம் முடிஞ்சுதுமா
உங்க அண்ணா too much busy
thankyou மா
காலம் இருக்கும் இருப்பில் பெண் பிள்ளையின் பெயரையெல்லாம் வெளியே சொல்லாதீங்க, சீதாவேலு டியர்
எப்பொழுதும் விழிப்புடன் இருங்கப்பா
 
ரொம்ப ஹாப்பி சுஜா என்னோட வாழ்த்துக்களை சொல்லிருங்க.. நிறைய பேர் கடைசி பரிட்சை எழுதலைன்னு இன்றைய செய்தியில் பார்த்தேன். ரொம்ப கஷ்டமா இருந்திச்சு... கண்டிப்பா அண்ணா ரொம்ப பிஸின்னு தெரியும்.. அவங்களையும் ரொம்ப SAFE ஆ இருக்க சொல்லுங்க.. உங்க வாய்ஸ் எனக்கு சுத்தமா கேட்கவே இல்ல.. என் போன் ரிப்பேரான்னு தெரியல..ஸாரி அதான் ரிப்ளை அனுப்பலப்பா..லீவ் விட்டாச்சு..ஹாஹாஹா பொண்ணுங்க நல்லா வைச்சு செய்வாங்களே.. அதிலும் சின்ன பொண்ணு ரொம்ப சேட்டைன்னு சொன்னிங்க...என்ஜாய் சுஜா...
நக்கலு ...ஏன் உங்க பிள்ளைங்க ரெண்டுபேரும் வளந்துட்டதனால இப்படி சொல்றிங்களா இருங்க இருங்க சீக்கிரம் மகளுக்கு கல்யாணம் ஆகவும் பேரப்புள்ளைங்க வந்து ரொம்ப ரொம்ப சேட்டை பண்ணட்டும் :love:

ம்ம்ம் சின்னவ சேட்டை நிஜமாவே முடியல மகி :rolleyes::oops:
 
Last edited:
Villan list kooditey poguthu mahi sis
Partner naalavaruna apo pudhusa vanthavan than main villain
Appatha sentiment mahi sis story la oru arumayana role atha thappa use pannitaney :mad:
 
:love: :love: :love:

wow....... இப்போவும் பிளான் பணால்........
சரியா வந்துட்டான் .........

டேய் டேய் எவ்ளோ தாண்டா பிட் ஓட்டுவ???

அப்போ அந்த கார்???
பார்ட்னர் தான் போட்டு தள்ளுனதா???
இப்போ இவனுங்க வேற வந்துட்டானுங்க.......
அவனும் வர்றான்....... செத்தானுங்க 2 பேரும்.....
 
Top