Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 16

Advertisement

priya prakash

Well-known member
Member
651



Varam Vaangi Vanthaval Naan 16 - Tamil Novels at TamilNovelWriters

ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவோட வந்திட்டேன்.. பதிவை படிச்சிட்டு உங்க கருத்தை கொஞ்சம் சொல்லிருங்க .. நேரம் குறைவா இருந்ததால் இது கொஞ்சம் சின்ன பதிவுதான் அதோட கடைசியில சஸ்பென்ஸ்ல முடிச்சிட்டேன்... யாரும் என்னை திட்டாதிங்க.. அடுத்த பதிவோட முடிஞ்ச அளவு சீக்கிரமாவே வர்றேன் .... போன பதிவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்....
 
இதெல்லாம் கொஞ்சங் கூட நல்லாயில்லை, மகேஷ் டியர்
காரில் சோனமுத்தான்தான் வந்துட்டான்னு நான் ஆசையாசையாய் சொன்னால் இல்லைன்னு நீங்க சொல்லிட்டீங்களே
இதை என்ற பிஞ்சு நெஞ்சு தாங்குமா?
எவனோ ஒரு பொறம்போக்கு வெம்போட்டு பயலை அனுப்பி வைச்சுட்டீங்களே
இது நியாயமா?
இது தர்மமா?
எவன் அவன் அந்த வெளிநாட்டு காரில் வந்த எடுபட்ட பயல்?
ஏற்கனவே பாலா வேலு ன்னு இரண்டு ஓநாய்ங்க நாக்கைத் தொங்கப் போட்டுக்கிட்டு அலையுதுங்க
இந்த நாதாரி யாரு புது வில்லனா?
ஒருவேளை தர்ஷி டாடியின் சொந்தக்காரனோ?
இந்த வில்லங்கம் புடிச்சவனை தர்ஷினி பேபிக்கு தெரியும் போலவே
அதான் பொய்த் தாடி ஒட்ட வைச்சுட்டு வந்திருக்கிறானா?
அவன் பொண்டாட்டி காலு பொத்துக்கிச்சுன்னு ஆசைப் பொஞ்சாதியைத் தாங்கி மடியில் உட்கார வைத்து சுந்தர் பார்த்தால் உனக்கு எங்கேடா எரியுது, வீணாப் போனவனே?
தர்ஷி பேபியின் டாடியின் கூட்டாளி நல்லவர்தான் போலவே
அவர் வந்து சொன்னால்தான் காரில் வந்த நாயைப் பற்றி தெரிய வருமோ?
அடேய் சோனமுத்தான் சுந்தரு
நீ சுத்த வேஸ்ட் புருஷன்டா
எப்போப் பாரு அந்த தர்ஷினிப் பிள்ளைக்கு ஏதாவது துன்பம் வரும் பொழுது நீ எங்கேயாவது ஓடிப் போயிடுறே
சௌந்தரத்துக்கு குழந்தை பிறந்த அன்னிக்கு சில பல ஜில் ஜங் ஜக்ஸ் செய்து வாழ்க்கையை ஆரம்பித்து இருக்கலாம்
பொன்னான பொஞ்சாதிக்கு காலு பொத்திருச்சுன்னு விட்டுட்டே
அதுக்கெல்லாம் நீ சரிப்பட்டு வர மாட்டே, சுந்தர் தம்பி
இப்போப் பாரு அந்த எடுபட்ட பாலாவும் வேலுவும் வந்து உன் ஆசை பொஞ்சாதி லட்டும்மாவைத் தூக்கிட்டுப் போகப் போறானுங்க
இன்னும் நீ வரலையே, சோன்பப்டி சுந்தரு
இல்லையில்லை சோணாசலம் சுந்தரு
இல்லையில்லை சோப்ளாங்கி சுந்தரு
சீக்கிரமா வந்து அடுத்த லவ்லி அப்டேட் கொடுங்க, மகேஷ் டியர்
 
Last edited:
:love: :love: :love:

Mahi akka ithu elam konjam kuda niyame ila!! pona ud apdi intha ud ipdi mudichutinga!!!:mad::mad:
Pavam tharshu kutty , oru chinna pillai ku evalo than prachana varum!! sundar sikram vanthurvana ila tharshu avangala samalichuruvala na ninga sikram vanthu solunga akka!!! ithula puthusa oru villan veram.. mudila!!! ivalo suspense intha kutty heart thangathu ka??.. so good girl la sikram next ud oda vanthurunga!!!?‍♀️?‍♀️?‍♀️
 
Last edited:
Top