Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 16

Advertisement

இதெல்லாம் கொஞ்சங் கூட நல்லாயில்லை, மகேஷ் டியர்
காரில் சோனமுத்தான்தான் வந்துட்டான்னு நான் ஆசையாசையாய் சொன்னால் இல்லைன்னு நீங்க சொல்லிட்டீங்களே
இதை என்ற பிஞ்சு நெஞ்சு தாங்குமா?
எவனோ ஒரு பொறம்போக்கு வெம்போட்டு பயலை அனுப்பி வைச்சுட்டீங்களே
இது நியாயமா?
இது தர்மமா?
எவன் அவன் அந்த வெளிநாட்டு காரில் வந்த எடுபட்ட பயல்?
ஏற்கனவே பாலா வேலு ன்னு இரண்டு ஓநாய்ங்க நாக்கைத் தொங்கப் போட்டுக்கிட்டு அலையுதுங்க
இந்த நாதாரி யாரு புது வில்லனா?
ஒருவேளை தர்ஷி டாடியின் சொந்தக்காரனோ?
இந்த வில்லங்கம் புடிச்சவனை தர்ஷினி பேபிக்கு தெரியும் போலவே
அதான் பொய்த் தாடி ஒட்ட வைச்சுட்டு வந்திருக்கிறானா?
அவன் பொண்டாட்டி காலு பொத்துக்கிச்சுன்னு ஆசைப் பொஞ்சாதியைத் தாங்கி மடியில் உட்கார வைத்து சுந்தர் பார்த்தால் உனக்கு எங்கேடா எரியுது, வீணாப் போனவனே?
தர்ஷி பேபியின் டாடியின் கூட்டாளி நல்லவர்தான் போலவே
அவர் வந்து சொன்னால்தான் காரில் வந்த நாயைப் பற்றி தெரிய வருமோ?
அடேய் சோனமுத்தான் சுந்தரு
நீ சுத்த வேஸ்ட் புருஷன்டா
எப்போப் பாரு அந்த தர்ஷினிப் பிள்ளைக்கு ஏதாவது துன்பம் வரும் பொழுது நீ எங்கேயாவது ஓடிப் போயிடுறே
சௌந்தரத்துக்கு குழந்தை பிறந்த அன்னிக்கு சில பல ஜில் ஜங் ஜக்ஸ் செய்து வாழ்க்கையை ஆரம்பித்து இருக்கலாம்
பொன்னான பொஞ்சாதிக்கு காலு பொத்திருச்சுன்னு விட்டுட்டே
அதுக்கெல்லாம் நீ சரிப்பட்டு வர மாட்டே, சுந்தர் தம்பி
இப்போப் பாரு அந்த எடுபட்ட பாலாவும் வேலுவும் வந்து உன் ஆசை பொஞ்சாதி லட்டும்மாவைத் தூக்கிட்டுப் போகப் போறானுங்க
இன்னும் நீ வரலையே, சோன்பப்டி சுந்தரு
இல்லையில்லை சோணாசலம் சுந்தரு
இல்லையில்லை சோப்ளாங்கி சுந்தரு
சீக்கிரமா வந்து அடுத்த லவ்லி அப்டேட் கொடுங்க, மகேஷ் டியர்
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி டியர்...இன்னைக்கு சுந்தரோட இன்னொரு முகத்தை பார்ப்பிங்க டியர்..ஹாஹாஹா நீங்க காருல சோனமுத்தன்தான் வந்தான்னு சொன்னத நான் நல்லா கவனிக்கல டியர்.. இப்ப சரியான நேரத்துக்கு வந்து பாலா வேலு ரெண்டு பேருக்கும் நல்லா காட்டு காட்டுன்னு காட்டுறான்.. அடுத்த பதிவு போட்டுட்டேன் உங்களத்தான் காணோம்..
 
:love: :love: :love:

Mahi akka ithu elam konjam kuda niyame ila!! pona ud apdi intha ud ipdi mudichutinga!!!:mad::mad:
Pavam tharshu kutty , oru chinna pillai ku evalo than prachana varum!! sundar sikram vanthurvana ila tharshu avangala samalichuruvala na ninga sikram vanthu solunga akka!!! ithula puthusa oru villan veram.. mudila!!! ivalo suspense intha kutty heart thangathu ka??.. so good girl la sikram next ud oda vanthurunga!!!?‍♀️?‍♀️?‍♀️
ஹாஹாஹா ஸாரிடா ராஜி இனி எந்த பிரச்சனையும் இல்ல.. சுந்தர் கரெக்டான நேரத்துக்கு வந்திட்டான்.. அடுத்த பதிவு போட்டுட்டேன்பா..
 
என்னப்பா இப்படி முடிச்சுட்டீங்க?
இந்த சுந்தர் பறந்து வந்தாவது தர்ஷினியை காப்பாத்தணும்........
வந்துட்டான் டியர் பாலா, வேலுவ நல்லா வெளுக்க கிளம்பி வந்துட்டான்..
 
Bala, வேலுவுக்கு சோணைமுத்தா கையால சாவு காத்து கிடக்கு ???
ரெண்டுபேரும் நல்லா வாங்கி கட்டிட்டாங்க டியர்
 
ஏன்... ஏனிந்த கொலைவெறி.... :devilish:
romance பத்தாது ;)
சரி சரி அடுத்த பதிவை சீக்கிரம் தாங்க ....:p
ஹாஹாஹா... சுந்தர் வந்திட்டான் சுஜா.. ரொமான்ஸ்தானே ்இன்னும் இன்னும் கொடுத்திருவோம்.. நான் பதிவு கொடுத்திட்டேன்.. நீங்க வாங்க..
 
Top