Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 16

Advertisement

ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி டியர்...இன்னைக்கு சுந்தரோட இன்னொரு முகத்தை பார்ப்பிங்க டியர்..ஹாஹாஹா நீங்க காருல சோனமுத்தன்தான் வந்தான்னு சொன்னத நான் நல்லா கவனிக்கல டியர்.. இப்ப சரியான நேரத்துக்கு வந்து பாலா வேலு ரெண்டு பேருக்கும் நல்லா காட்டு காட்டுன்னு காட்டுறான்.. அடுத்த பதிவு போட்டுட்டேன் உங்களத்தான் காணோம்..
போங்கப்பா உங்க கூட டூ ட்டுடூ டூ தான்
எப்பவும் நான்தான் அப்டேட் கேட்பேன்
இன்னிக்கு நீங்க சீக்கிரமா வந்துட்டீங்க
அப்போத்தான் பார்த்துட்டுப் போனேன்
அதனால உங்க கூட டூ தான், மகேஷ் டியர்
 
போங்கப்பா உங்க கூட டூ ட்டுடூ டூ தான்
எப்பவும் நான்தான் அப்டேட் கேட்பேன்
இன்னிக்கு நீங்க சீக்கிரமா வந்துட்டீங்க
அப்போத்தான் பார்த்துட்டுப் போனேன்
அதனால உங்க கூட டூ தான், மகேஷ் டியர்
ஹாஹாஹா ஸாரி டியர் கொஞ்ச ஆர்வ கோளாருல போட்டுட்டேன் போல... விடுங்க அடுத்த முறை பார்த்துக்கலாம்..
 
Antha car la vanthavan tha dharshini oda family murder ku karanama irukanum.. Avan antha partner oda paiyan ah irupano???... Dai velu, bala neenga saaga porathu uruthi da..
அந்த வில்லன பத்தி இன்னும் ஒன்னு ரெண்டு பதிவுல சொல்லிருறேன்பா.. பாலா வேலுக்கு நல்லா போதும் போதும்னு சொல்ற அளவுக்கு சுந்தர் கொடுத்திருக்கான் டியர்
 
ஹாஹாஹா ஸாரி டியர் கொஞ்ச ஆர்வ கோளாருல போட்டுட்டேன் போல... விடுங்க அடுத்த முறை பார்த்துக்கலாம்..
இன்னிக்கு சனிக்கிழமை மஹா பிரதோஷம்
அதனால சமையல் கொஞ்சம் லேட்டாயிடுச்சு
இல்லாட்டி நான் இங்கேதான் இருந்திருப்பேன்ப்பா
 
இன்னிக்கு சனிக்கிழமை மஹா பிரதோஷம்
அதனால சமையல் கொஞ்சம் லேட்டாயிடுச்சு
இல்லாட்டி நான் இங்கேதான் இருந்திருப்பேன்ப்பா
பரவாயில்ல டியர் இங்க லீவ் விடவும் எல்லாரும் என்னோட நெட்டதான் யூஸ் பண்ணுதுக.. கொஞ்ச நேரம் போனா நெட் கிடைக்காதுன்னுதான் இப்ப போடுற மாதிரி ஆயிருச்சு டியர்..
 
Enapa ipadi inaiku suspense vachutinga....
Sundar vandhuruvana baby ena pana podhu
அடுத்த பதிவு போட்டுட்டேன் நித்யா டியர்.. சுந்தர் வந்திட்டான்..
 
Top