Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 16

Advertisement

இந்த புறம்போக்கு பாலா, வேலு க்கு வேற வேலையே இல்லையா டியர்...
கொஞ்சம் பக்குன்னு இருக்கு மகேஷ்...
அடுத்த எப்பி சீக்கிரம் பிளீஸ்...
அந்த ரெண்டு புறம் போக்குக்கும் சுந்தர் இன்னைக்கு நல்ல காட்டு காட்டுறான் டியர்... அடுத்த பதிவு போட்டுட்டேன்...
 
அருமையான பதிவு மகி???.பாலா,வேலு எப்ப மாட்டிக்க போறாங்கன்னு தெரியலே???
எப்பவும் சஸ்பென்ஸ்ல முடிக்கிறது இதுல திட்ட கூடாதுன்னு சொல்றது.???
இதெல்லாம் சரியில்லை மகி??.
மகிழ்ச்சி டியர்.. ரெண்டுபேரும் மா்ட்டி்ககிட்டாங்க.. நல்லா வேண்டிய அளவும் வாங்கிட்டாங்க..ஹாஹாஹா திட்டக்கூடாதுன்னு சொன்னதால ஸ்மைலிய போட்டிருக்கிங்களா டியர்.. அடுத்த பதிவு போட்டுட்டேன் டியர்
 
Top