ஹீரோ எப்பவும் பாஸிட்டிவ் கேரக்டர் தான் ஆனால் உங்கள் ஹீரோயினுங்க எல்லாம் நெகடிவ் கேரக்டரா இருக்குதுங்க அலர் அப்பா பேச்சை கேட்டு உயிரை வாங்குவா ப்ரீத்தி கீர்த்தி அப்பன் உயிரை எடுக்குறேன் என்று உயிரை வாங்குவா உருட்டு நாயகி இழை இதுங்க மாதிரி இந்த தளிர் என்ன வேண்டாத வேலை செஞ்சாளோ