Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 9

Advertisement

சீதாவை பார்த்தா தான் பாவமா இருக்கு.... ஆனாலும் இந்த அளவுக்கு ஒவ்வொருத்தர் கிட்டயும் இறங்கிப் போகணுமான்னு கோபமும் வருது....... தங்கமா சொல் பேச்சு கேட்குற அம்மாவை தாங்குற ரெண்டு பொண்ணுங்க இருக்கும் போது இவங்க ஏன் இப்படி எல்லாம் பண்ணுறாங்க..... 😔😔😔😔😔

ராஜீ அசிங்கமா அநாகரிகமா நடந்துக்கிறாங்க..... 🤬🤬🤬🤬🤬🤬

ஏற்கனவே மண்டபத்துல ஒரு வில்லங்கம் சேர் போட்டு உட்கார்ந்து இருக்கு இவங்களை வேற தனியா அங்க அனுப்புறாரே அம்பலம்.... 😳😳😳😳😳😳😳😰😰😰

என்ன நடந்துச்சு உதய் கல்யாணம் வேணாம்னு சொல்றான் 😱 ஆனாலும் உதய் மேல நம்பிக்கை இருக்கு....😌

எவ்வளவு சீரியஸ் ஆன கட்டத்துல வைஷு வேற குறுக்க மறுக்கா ஓடிட்டு..... 🤭🤭🤭🤭
 
தெய்வமே ராத்திரி தூக்கம் போச்சு தெய்வமே 😖😖😖😖😖 தலைவன் ரொமான்ஸ் பண்ண போறார்ன்னு பாட்டு எடுத்து வச்சா தலிவனை வச்சி கல்யாணத்தை நிறுத்தி எங்களுக்கு ஆப்பு அடிச்சிட்டு போயாச்சு :mad::mad::mad::mad::mad::mad::mad::mad:

1713238826315.png
 
Manase romba kastama irukku ji intha udhai paiyan yemathitaane thalir ah😭😭antha ponnu evlo kastatha thaan thaanguvaalo ஒரு பக்கம் பெரியப்பா ஒரு பக்கம் ராஜீ ஒரு பக்கம் அப்பா இல்லாத கஷ்டம் பாவங்க தளிர் இப்ப இவன் வேற கல்யாணம் நடக்காதுன்னு சொல்றான்:cautious:
ராஜி கஜா என்ன எழரையை கூட்டுச்சு தெரியாம தலைவன் ஏமாத்தினார்ன்னு பழி சொல்ற👊👊👊👊👊👊👊
 
மச்சி அழாத கதையில் நீ அழுதது பார்த்திட்டு நான் அழுதுட்டேன்டா 😭😭😭😭😭
images-111.jpeg
எல்லாம் இந்த ஆத்தர் ஜீயோட சதிச் செயல்.
நானு டீ தரட்டானு கேட்டாங்க. அப்பவே உசாரா இருந்திருக்கனும்.
அதுக்கு குடுத்தாங்க பாரு ஸ்பெஷல் தம் டீ சூடு சாஸ்தியா.🫤🫤🫤🫤🫤🫤🫤😬😬😬😬😬😬😬
 
View attachment 8111
எல்லாம் இந்த ஆத்தர் ஜீயோட சதிச் செயல்.
நானு டீ தரட்டானு கேட்டாங்க. அப்பவே உசாரா இருந்திருக்கனும்.
அதுக்கு குடுத்தாங்க பாரு ஸ்பெஷல் தம் டீ சூடு சாஸ்தியா.🫤🫤🫤🫤🫤🫤🫤😬😬😬😬😬😬😬
பிரியாணி தான் வேண்டும் என்று கேட்டு கல்யாணத்தை நிறுத்துனதே நீங்கள் தான் 😏😏😏😏 அப்புறம் எதுக்கு அழுது சீன் போடுறீங்கம்மா 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
 
உம்மா குடுத்து கல்யாணத்தை நிறுத்திட்டான்னு ஊரே என் தலிவன கழுவி ஊத்தனும் அதானே பிளான் 😖😖😖😖 எது நடந்தாலும் தலிவன் பக்கம் நிக்குவோம் மச்சான் எல்லாரும் கூலர்ஸ் எடுத்து மாட்டுங்கடா :cool::cool::cool::cool::cool::cool::cool::cool: ஒரு சொட்டு தண்ணி வெளியே வர கூடாது கதறல் மனசோட இருக்கட்டும் ஹீரோயின் ஆர்மிக்கு கேட்க கூடாது 🥴🥴🥴

 
Top