Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மௌனத்தின் மறுபக்கம் - 7

Advertisement

ஷ்யாமின் பொறுமை, யோசிக்கும் விதம் நிச்சயம் வியக்க வைக்கிறது.
நிஜத்தில் இது சாத்தியமா என்று இருக்கு.

நான் கொஞ்ச நாள் முன்னே ஒரு படம் பார்த்தேன்.(திருட்டு பயலே)அப்படின்னு நினைக்கிறேன்.
மனைவியின் கள்ள தொடர்பை அறிந்த பெரும் பணக்கார காதல் கணவன்,கள்ள காதலனையும்,கள்ள காதலை தெரிந்து மனைவியை பிளாக் மெயில் செய்யும் ஹீரோவையும் போட்டு தள்ளுவான்.ஏன்னா மனைவியை அந்த அளவுக்கு நேசிப்பான். அவளும் தன் தவறை உணர்ந்து கொள்வாள்.
 
Eppavum aangaloda ozhukkaminmai eppadi andha kudumbathai bathikiradhu nu paarthirukom....
This is just the reverse.....
Paavam shyam.... avanoda unarvugalai azhaga Kaatti vitteenga....

Mannithalum marakka mudiyuma???
Waiting
 
Top