Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மௌனத்தின் மறுபக்கம் - 7

Advertisement

மௌனத்தின் மறுபக்கம்.....
ஆண் என்ற கர்வத்தை உடைக்கும்
ஆண் என்ற பிம்பத்தை உடைக்கும்
கனவிலும் நினைத்திடாத செயல் கணவன்கள் எதிர்பாத்திடாத செயல் ...
கணவன் மனைவி என்ற பந்தத்தில் அவன் தான் தவறிய நிமிடத்தை
தான் யோசித்து இருக்க....
தாம்பத்தியம் என்பது
தங்களுக்குள் உடல் பரிமாற்றம் அல்ல உயிரில் கலந்த உறவு பரிமாற்றம் உண்மையின் பரிமாற்றம்....
உயிரே போவது போல....
உருகுலைந்து போகும் ஷ்யாம்
உண்மையில் படிக்க
உதரத்தான் செய்கிறது.....
 
Shyam omg!!! Just wow ?...aduthtgavanga mela total mistake irukkum podhu naan enna thappu pannenu yosikkran just great. Superb characterization author ji. Anu solradhukku onnumilla. Romba selfish iva name spoil aagradhum pidikkala at the same she wants to continue the affair. Ivalukku shyam dhan venumna iva nikhil ah eppavo avoid panniruppa... Illa nikhil dhan venumna shyam ta direct ah sollirkkalam.. So iva dhan complicate pandra... Ranjana have or had ah ketkum podhu therilanu solra omg adha kettum shyam ipdi yosikkradhu great.. Atleast shyam found out something problemnu but deepthi paavam... Anu doesn't consider deepthi also. Waiting author ji.
 
Last edited:
ஷ்யாமோட மனநிலையை புரிஞ்சுக்க முடிகிறது. எந்த ஒரு தவறான முடிவையும் எடுக்காமல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு தீர ஆலோசித்து முடிவு எடுக்கனுமுன்னு நினைக்கறது அவனோட எல்லையற்ற காதல் புரிதலைக் காட்டுகிறது. ரஞ்சுவிடம் அவன் பேசும் பேச்சுலையே தெரிகிறது.. வாழ்க்கையில் சில பேருக்கு கிடைத்திருக்கும் பெரும் பேறின் அருமை புரியாமல் தவறானதை தேர்ந்தெடுத்து சிக்கலில் சிக்கிக்கொள்கிறார்கள். அனாவின் நிலை விளக்கை தேடிய விட்டில் பூச்சியின் நிலையாகமல் இருக்கவேண்டும் ? ? ? ? ? ?
 
ரொம்ப பொறுமை ஷியாம்க்கு...
இப்போ கூட நிகில் மேல்பத்தான் தப்பு இருக்கும்னு நம்புற மனசு..... பிள்ளைகளை பத்தி யோசிக்காத மனைவி மேல கோவம் இல்ல வருத்தம் மட்டும் தான்.... இன்னும் அனு தெளிவா எதையும் சொல்லவே இல்ல....
 
Last edited:
Top