Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மௌனத்தின் மறுபக்கம் - 7

Advertisement

Shyamalan oda unarvugalai engalukku kadathiteenga... kandippa avan avalai meetu eadupaan nu nambaraen.. naamma oorla ella, naalu pondatti vechirundhalum, thapillai, ponnu adhuthavanagalai paarthuta kooda thappu nu irukku... Indha mentality ah eapadi kadandhu vara poraan nu parka waiting...
 
Thanks for your lovely comments. எல்லாரும் அனுவ செமயா கழுவி ஊத்திருக்கீங்க. ஒன்னும் சொல்றதுக்கில்ல :love: :love:

சில பேர், ஷ்யாம் ரியலிட்டீல்ல இம்பாசிமிள்னு சொல்லிருந்தீங்க. சோ அது பத்தி கொஞ்சம் பேசலாம். என்ன பண்றது, உங்க கமென்ட்சுக்கு பதில் போடலனா கை நடுங்குது உவர் ஹானர்ஸ். :D

ஷ்யாம் என்னோட ஒரு ஆஸ்பிரேஷனல் கேரக்டர்.

எல்லா விஷயத்துக்கும் exception கண்டிப்பா இருக்கும் இல்லையா - either in good way or bad way. 100% generalisation பண்ண முடியாது. எத்தனையோ கோடி ஆண்கள்ல ஒரு 0.0001% ஆவது குட் எக்செப்ஷன் இருக்கக்கூடாதா அப்டின்ற ஒரு கற்பனை தான் ஷ்யாம்.

அது மட்டும் இல்லாம, எப்போ பார்த்தாலும், பெண்கள் தான் அன்பின் திருவுருவம், தியாகச்செம்மல் blah blah இந்த மாதிரி பட்டங்கள் தூக்கி வெயிட் ஜாஸ்தி ஆயிட்டதால, நான் கொஞ்சம் பெரிய மனசு பண்ணி நம்ம ஷ்யாம் அண்ணாக்கு ஒரு பட்டத்த குடுக்கப் போறேன். உங்களுக்கு ஒன்னும் ஆட்சேபனை இல்லையே :p

Anyway, என்னால முடிஞ்ச அளவு details practical ah இருக்கணும்னு தான் முயற்சி செய்றேன். கதையோட்டத்துக்கு strong and solid ஷ்யாம் தான் வேண்டும் என்று சொல்லிக்கொண்டு ?‍♀️?‍♀️?‍♀️
 
ஷ்யாம் எத்தனை பொறுமையா .
ரஞ்சனியிடம் பேசினான்

இனி என்ன ஆகுமோ தெரியல
ஆனா அனு செய்தது ரொம்ப
தவறு
 
Yes yes u r correct author ji adhu enna eppovum ladies dhan ipdi la iruppangala... 100 % shyam madhiri illanalum atleast oru 90% aavadhu irukkangale.
 
Top