Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மரபு வேலி 27

Advertisement

வீம்புகளோடன..
வார்த்தையாடல்கள்...
வாய்ச்சண்டைகள்...
பொய்ச் சண்டைகளாகி...
ஒருவர், மற்றவருக்கான...
தேடல்கள்...தேவைகளாயின....:giggle:

இரண்டாம் பகுதி.....
காலங் காலமா நிதர்சனத்தில்...
கடைப்பிடிக்கப்படும் ஒரு மரபு...
அதற்கான மாற்று வழியை தேடாமல்
பிரச்சனையாக்கப்படும்....
வேதனைக்குரிய...விஷயம்

சுற்றியிருக்கும் உறவு, ஊர்மக்களை மீறி
அங்கை எடுத்த முடிவும்...அதை ராஜன் ஏற்றதும்
பாராட்டுக்குரியதே...

கண்மூடித் தனமான இந்த மரபும்...
சிறிது, சிறிதாக....அங்க,இங்கென்று
உடைக்கப்படுவதும்....
ஏற்றுக் கொள்ளக்கூடிய சமூக மாற்றமே..
(y)(y)
 
Nice update dear. Girls father is having this problem even at the death . I just hate this rules and regulations. Actually we are not allowing somebody to die peacefully also.
 
வாழ்த்துச் சொல்லும் விஷயம் இல்லை என்றாலும் பாராட்டப்பட வேண்டிய விஷயம் சகோதரி.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்(பிறந்த மற்றும் புகுந்த)மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
10 yrs ஆச்சுப்பா புரட்சி செய்ய அப்படி பன்னல அந்த டைம்ல அப்பா வோட தம்பி கூட சுமூகமான உறவு இல்லை அதனால் அம்மா என்னை வைக்க சொல்லிட்டாங்க பட் அந்த டைம்ல எதுவும் தோனல ஊரில் நிறைய எதிர்மறை கருத்துக்கள் வந்தாலும் யாரும் என்னை எதுவும் சொல்ல வில்லை
 
Book release ku wait pandren vandhadhum first vangeeduven fasta mudinga Malli indha kadhai avlo pudichurukku,Book varumthane?
நீங்கள் சென்னையில் இருக்கீங்களா, சுதாசங்கர் டியர்?
சென்னையில் Book Fair 2020-ல்
மல்லிகா டியரின் இந்த அழகிய
"மரபு வேலி" நாவல் புக் இருக்கும்ப்பா
 
Top