Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மரபு வேலி 27

Advertisement

ஹீரோவுக்கு மெட்டை அடிப்பது உங்களுக்கு ரொம்ப பிடிக்குமோ ரைட்டர் ஜி
 
Very nice epi.....ammadi expect pannunatha vida sandai konjam athikam than angai and rajanukku...karishma mathiri ellorukkum bhabhi iruntha supera irukkum....rajan seekirama hindi kathuko......natchi ya mathiri ella ponnungalum irukkanum...thanoda appa ammavukku avangaloda kadamaya seyya yaroda anumathiyum theva illa...aanalum seyya yaarum mun varala...paatti sonathu pola intha mathiri ponnunga thayangurathaala than payan venumnu thought varuthu...payan illena soththa edukura ponnunga apo kadamaya seyrapo thayangurathu ethukkunu theriyala....namaloda kadamaya nama thairiyama edukka mun vandha than mulu urimai namakku kidaikkum...atha seyyama apram ponnuku urimai kudukkalanu poradi na waste than....rajan angaiyoda kan asaivila ellorayum shock aakitan....paatti mela irukkura mariyathaya peranum pethiyum thookki niruthitaanga....nice pair....
 
Very nice update.
என் தம்பி wife conceive ஆ இருந்தா அதனால் நான் தான் எங்க அப்பா க்கு கொள்ளி வச்சேன்.
அதிலிருந்து எங்கள் ஊரில் பெண் ரோஜாக்கள் பெற்ற பெற்றார் க்கு கொள்ளி வைக்க ஆண் பிள்ளைகள் இல்லை என்று வருத்தம் இல்லை.

நாமக்கல் பக்கத்தில் சின்னமுதலைப்பட்டி நான் பிறந்த ஊர்
என்னோட பெரியப்பாக்கு ரெண்டு பொண்ணு..அவங்களோட இறுதிச்சடங்கை என்னோட சகோதரிகள் தான் செஞ்சாங்க மாமாக்களோட முழுசம்மதத்தோட....ஒரு பொண்ணா உங்க கடமையை தவறாமல் செய்ததுக்குப் பாராட்டுகள் சகோதரி....
 
அங்கை வெளியாட்களோட சண்டை போடும்போது நியாயமா தான் போடுறா.. ?

ராஜன் ட்ட தான் இல்லாத அட்டூழியம் பண்றா.. ?
பொண்டாட்டி னா சும்மா கெத்தா இருக்க வேண்டாம்.....அதான் சுத்தல்ல விடுறா....
 
என்னோட பெரியப்பாக்கு ரெண்டு பொண்ணு..அவங்களோட இறுதிச்சடங்கை என்னோட சகோதரிகள் தான் செஞ்சாங்க மாமாக்களோட முழுசம்மதத்தோட....ஒரு பொண்ணா உங்க கடமையை தவறாமல் செய்ததுக்குப் பாராட்டுகள் சகோதரி....
:)
 
Top