Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மரபு வேலி 27

Advertisement

Very nice update.
என் தம்பி wife conceive ஆ இருந்தா அதனால் நான் தான் எங்க அப்பா க்கு கொள்ளி வச்சேன்.
அதிலிருந்து எங்கள் ஊரில் பெண் ரோஜாக்கள் பெற்ற பெற்றார் க்கு கொள்ளி வைக்க ஆண் பிள்ளைகள் இல்லை என்று வருத்தம் இல்லை.

நாமக்கல் பக்கத்தில் சின்னமுதலைப்பட்டி நான் பிறந்த ஊர்
வாழ்த்துச் சொல்லும் விஷயம் இல்லை என்றாலும் பாராட்டப்பட வேண்டிய விஷயம் சகோதரி.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்(பிறந்த மற்றும் புகுந்த)மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
 
அருமையான பதிவு.பெண்கள் சடங்கு செய்ய கூடாது என யார் சொன்னது? ஆனாலும் அங்கை ஷார்ப்.ஆண் பிள்ளை வாழும் போது பார்க்கவில்லை என்றாலும் அவன் தான் கொள்ளி வைக்க வேண்டும் என்பது நூற்றாண்டுகள் கடந்தும் நிற்கும் மடமை
 
எனக்கு ரொம்ப பிடிச்ச எபி.. பசங்க இல்லனா கொள்ளி போட யாரும் இல்லன்னு சொல்லி மிரட்டும் உறவுக்கு இது ஒரு நல்ல பதிலடி
 
Very nice update.
என் தம்பி wife conceive ஆ இருந்தா அதனால் நான் தான் எங்க அப்பா க்கு கொள்ளி வச்சேன்.
அதிலிருந்து எங்கள் ஊரில் பெண் ரோஜாக்கள் பெற்ற பெற்றார் க்கு கொள்ளி வைக்க ஆண் பிள்ளைகள் இல்லை என்று வருத்தம் இல்லை.

நாமக்கல் பக்கத்தில் சின்னமுதலைப்பட்டி நான் பிறந்த ஊர்
Nalavishiyam da sorry for your father
 
Top