Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மரபு வேலி 27

Advertisement


Very nice update.
என் தம்பி wife conceive ஆ இருந்தா அதனால் நான் தான் எங்க அப்பா க்கு கொள்ளி வச்சேன்.
அதிலிருந்து எங்கள் ஊரில் பெண் ரோஜாக்கள் பெற்ற பெற்றார் க்கு கொள்ளி வைக்க ஆண் பிள்ளைகள் இல்லை என்று வருத்தம் இல்லை.

நாமக்கல் பக்கத்தில் சின்னமுதலைப்பட்டி நான் பிறந்த ஊர்
(y)(y)(y)
 
கரிஷ்மா க்கு அங்கை எது சொன்னாலும் மறுவார்த்தை கிடையாதே... அதோடு ராஜன் அங்கைக்கு முக்கியம்... அப்ப காரெல்லாம் ஒரு மேட்டரா அவளுக்கு...

ஒரு உயிருக்கு கடைசி காரியம் செய்யறதுக்கு கூடவா இப்படி... அங்கை கண்அசைவில கட்டி வச்சிருக்கா ராஜனை... அப்ப நடந்ததுலையே எல்லாரும் புருஞ்சுக்கிட்டு அவங்க விசயத்தில விலகி நின்னா நல்லா இருக்கும்....
 
நீங்கள் சென்னையில் இருக்கீங்களா, சுதாசங்கர் டியர்?
சென்னையில் Book Fair 2020-ல்
மல்லிகா டியரின் இந்த அழகிய
"மரபு வேலி" நாவல் புக் இருக்கும்ப்பா
Thanks banu,chennai dhan
 
Top