வாழ்த்துச் சொல்லும் விஷயம் இல்லை என்றாலும் பாராட்டப்பட வேண்டிய விஷயம் சகோதரி.Very nice update.
என் தம்பி wife conceive ஆ இருந்தா அதனால் நான் தான் எங்க அப்பா க்கு கொள்ளி வச்சேன்.
அதிலிருந்து எங்கள் ஊரில் பெண் ரோஜாக்கள் பெற்ற பெற்றார் க்கு கொள்ளி வைக்க ஆண் பிள்ளைகள் இல்லை என்று வருத்தம் இல்லை.
நாமக்கல் பக்கத்தில் சின்னமுதலைப்பட்டி நான் பிறந்த ஊர்
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்(பிறந்த மற்றும் புகுந்த)மனம் நிறைந்த பாராட்டுக்கள்.