Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - முன்னோட்டம் - 9

Advertisement

அடிப்பாவி...??? இவ ஒரு முடிவோட தான் இருக்கா போலயே ... சிக்கிறாதா அதி... நமக்கு லட்சியம் தான் முக்கியம்...?

இவ இதெல்லாம் தெரிஞ்சு தான் பண்றாளா.... ?

View attachment 4623
அப்படி கேளுங்க பேபி... இப்போ இவ ஸ்விமிங் கத்துகிட்டு நாலு பேரை காப்பத்தலைன்னு யார் அழுதா:sneaky::sneaky::sneaky:
 
View attachment 4624
Sis.. நீச்சல் சொல்லி குடுக்குற மாதிரி selfie எடுக்க decide பண்ணிருக்கோம்னு உங்க ஈரோயின் கிட்ட inform பண்ணிடுங்க...

View attachment 4625
வாவ் இது நல்ல ஐடியாவா இருக்கே .... இருங்க ஸ்விமிங்ன்னு வரவளை செல்பின்னு சொல்லி ஓட விடலாம் :ROFLMAO::ROFLMAO:???
 
ஹீரோ திண்டாட்டத்தை ஹீரோயின் ஆர்மி கோலாகலாமா கொண்டாடிட்டு இருக்கீங்க????இதெல்லாம் கொஞ்சமும் சரி இல்லை சொல்லிட்டேன்??
 
எங்க தப்பிக்கிறது சிஸ். சும்மா இருந்த யாழிகிட்ட துடியந்தான் உன்ற நாளுன்னு சொன்னானே சிஸ்.
தப்பு தான் அப்படி சொன்னது தப்பு தான்...எங்க ஹீரோ ஒரு பச்ச மண்ணு பாவம் இவளை பத்தி தெரியாம சொல்லிட்டார் ... விட்டுட சொல்லுங்க உங்க ஹீரோயின்கிட்ட...
 
இப்படி எல்லாம் பாட்டு போட்டு உசுப்பேத்தி கடுப்பேத்த கூடாது:cautious::cautious::cautious::cautious: இவ என்ன கூத்து பண்ண போறாளோன்னு பயந்து போயிருக்கேன் சேதாரம் இல்லாம நம்ம ஹீரோ வரணும்ன்னு மருத மலை முருகனை வேண்டிக்கோங்க டார்லிங்.....
நான் மருதமலை முருகன் கிட்ட வேண்டிக்குறதை விட இப்போ ஜெய் ஆஞ்சநேயா கிட்ட தான் வேண்டிக்க போறேன் ??????.
ஏன் ஜி நம்ப ஹீரோ இன்னைக்கு சுவாகா தானே ???
 
தப்பு தான் அப்படி சொன்னது தப்பு தான்...எங்க ஹீரோ ஒரு பச்ச மண்ணு பாவம் இவளை பத்தி தெரியாம சொல்லிட்டார் ... விட்டுட சொல்லுங்க உங்க ஹீரோயின்கிட்ட...
எதே ஹீரோ பச்சமண்ணா?. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி யாழி பச்சமண்ணுன்னு சொன்னீங்க ரைட்டர் ஜீ.
 
???

அடியே யாழி, உன்னோட மண்டை சூடான்னா மண்டையில நறுக்குன்னு நாலு கொட்டு கொட்டி சூட்டை குறைக்க வேண்டியது தானே... அதை விட்டுட்டு அவனை சூடேத்துற வேலை பார்க்காத... ஆண் பாவம் பொல்லாதது..??

 
Top