Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - முன்னோட்டம் - 9

Advertisement

ஹா! ஹா! ஹா! ஹ்ஹா! பெரிய லாடு லபக்தாஸூன்னு பிலிம் காமிப்பியே துடியா இப்ப என்ன பண்ணப்போறே? துடியனை துடிக்கதுடிக்க புலம்பவிட்ட என்ற யாழி வாழ்க. மாப்பு இதான்டி ஆப்பு..????????????. எலிப் பொறில மாட்டுன எலி நீதான் டா தடியா.
roflphotos-dot-com-photo-comments-20190208181557.jpg
 
???

அதி ஸ்டெடி.. ஸ்டெடி.... யாழி எவ்வளவு தான் மயக்க நினைச்சாலும் மயங்கிறாத மேன்... உன்னை நம்பி ஒரு பெரிய ஆர்மியே இருக்கு...??

View attachment 4622
ஏதே !! யாழி மயக்க பார்த்தாளா இது யார் கிளப்பி விட்ட புரளி....???

1684925511438.png

யாழியே ஒரு பச்ச மண்ணு ? ? நாளைக்கு மத்தவங்களுக்கு உதவுற நல்ல எண்ணத்தோட ஸ்விம்மிங் கத்துக்குது பாப்பா.... ஆல் தி பெஸ்ட் சொல்லி அனுப்புங்க பேபி...
 
ஹா! ஹா! ஹா! ஹ்ஹா! பெரிய லாடு லபக்தாஸூன்னு பிலிம் காமிப்பியே துடியா இப்ப என்ன பண்ணப்போறே? துடியனை துடிக்கதுடிக்க புலம்பவிட்ட என்ற யாழி வாழ்க. மாப்பு இதான்டி ஆப்பு..????????????. எலிப் பொறில மாட்டுன எலி நீதான் டா தடியா.
செம சாங் பேபி சிரிசிட்டே இருக்கேன் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO: கல்நெஞ்சக்கார ஹீரோயின் ஆர்மி கொஞ்சமும் ஹீரோ மேல இரக்கமே இல்லை :sneaky::sneaky::sneaky::sneaky:
 
அட கிரகம் புடிச்சவளே யாழி, ??????, நல்ல நாளிலே அவன் கண்ட்ரோலா இருக்க படாத பாடு படுவான், இப்போ ஜலகிரிடையா அய்யய்யோ கிழிந்தது கிருஷ்ணகிரி ???????????.
இப்படி எல்லாம் பாட்டு போட்டு உசுப்பேத்தி கடுப்பேத்த கூடாது:cautious::cautious::cautious::cautious: இவ என்ன கூத்து பண்ண போறாளோன்னு பயந்து போயிருக்கேன் சேதாரம் இல்லாம நம்ம ஹீரோ வரணும்ன்னு மருத மலை முருகனை வேண்டிக்கோங்க டார்லிங்.....
 
Top