Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - முன்னோட்டம் - 9

Advertisement

???

அடியே யாழி, உன்னோட மண்டை சூடான்னா மண்டையில நறுக்குன்னு நாலு கொட்டு கொட்டி சூட்டை குறைக்க வேண்டியது தானே... அதை விட்டுட்டு அவனை சூடேத்துற வேலை பார்க்காத... ஆண் பாவம் பொல்லாதது..??

பாப்பா பூஜை பண்ணின அப்புறம் நல்லா படிப்பேன் சொல்லியும் ஹீரோ பூஜை பண்ணல அப்போ பாப்பாவும் பாவம் தானே பேபி ?:cautious:
 
Top