Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - முன்னோட்டம் - 9

Advertisement

TNWContestWriter003

Well-known member
Member
1684906264408.png
'எனக்கு நீச்சல் சொல்லி கொடுங்க' என்றவாறு அதிர்துடியன் முன்பு வந்து நின்றாள் யாழி..

கணினியில் இருந்து பார்வையை உயர்த்தியவன், 'ஏன்..??' என்றிட,

'இது என்ன கேள்வி அன்னைக்கு ஸ்விம்மிங் தெரியாததாலே தானே நான் மாட்டிக்கிட்டு தண்ணி குடிச்சி மயங்கினேன்.., அதோட எப்பவும் படிச்சிட்டே இருந்தா மண்டை சூடாகுது....'

'அதுக்கு எதுக்குடி உனக்கு ஸ்விம்மிங் ஒன்னு பாட்டு கேளு இல்ல தூங்கி எந்திரி சரியாகும்'

இல்லையே இப்படி மண்டை சூடாகும் போது ரிலாக்ஸ் பண்ண அப்பப்போ ஸ்விம் பண்ண சொல்லி நீங்க தானே சொன்னீங்க..'

'நானா..??'

'ஆமா ஆரு தான் சொன்னாங்க அதோட ஈவினிங் சில நேரம் அவங்க ஸ்விம் பண்றதை நானே பார்த்திருக்கேன், என்னையும் அவங்க கூட ஜாயின் பண்ண சொன்னாங்க எனக்கு தெரியாதுன்னு சொல்லிட்டேன் ஆனா இப்போ கத்துக்கணும் போல இருக்கு'

'அப்போ ரிங் இருக்குமே அதை போட்டுட்டு தண்ணியில் இறங்க வேண்டியது தானே..?'

"என்னை மாதிரியே நாளைக்கு யாராவது தண்ணியில மாட்டிகிட்டா ரிங் எடுத்துட்டு போய் அவங்களை காப்பாத்துரதுக்குள்ள அவங்க உயிரோட இருப்பாங்களா.. நீங்களே சொல்லுங்க..??"

'ஓகே நீ சொல்றதும் சரி தான், உனக்கு நாளையில் இருந்து பிமேல் ட்ரைனர் அப்பாயின்ட் பண்றேன் அவங்க வந்து சொல்லி கொடுப்பாங்க..' என்றவன் கணினியில் பார்வை திருப்ப,

'அவங்க எல்லாம் எதுக்கு..?? எனக்கு நீங்க தான் சொல்லி கொடுக்கணும்' என்றாள் அடமாக..,

'ஏன்..??'

'ஏன்னா இன்னைக்கு என்னோட டே நான் சொல்றது எல்லாம் நீங்க கேட்டு தான் ஆகணும் இப்பவே வந்து எனக்கு சொல்லி கொடுங்க'

'இதெல்லாம் இவ தெரிஞ்சு செய்யறாளா இல்லை தெரியாம செய்யறாளா..??' என்று அதிர்துடியன் அவளை பார்த்திருக்க,

'எனக்கு டைம் இல்ல முக்கியமான ப்ராஜக்ட்...'

'என்னை விட எதுவும் முக்கியம் இல்ல சொன்னீங்க..??'

'அடியேய்...' என்று பல்லை கடித்து கொண்டு அவன் பார்க்க,

'உங்களுக்கு மட்டும் இல்லை எனக்கும் வார்த்தை முக்கியம் வந்து சொல்லி கொடுங்க' என்றவள் முன்னே செல்ல,

'இன்னைக்கு இவ நம்மளை ஒரு வழி ஆக்காம விடமாட்டா போலேயே.., இதுக்கு பேர் தான் ஸெல்ப் ஆப்பாடா அதி' என்று உள்ளுக்குள் நொந்து கொண்டவன் எழுந்து அவள் பின்னே செல்ல,

மாடிக்கு சென்றவள் அங்கிருந்த உடை மாற்றும் அறைக்கு செல்லவும் 'எங்கடி போற..??'

'யாராவது இப்படி ஸ்கேர்ட் டாப்ஸ் போட்டுட்டு ஸ்விம் பண்ணுவாங்களா..?? ட்ரெஸ் சேன்ஜ் பண்ண போறேன்' என்றவள் அறைகதவை சாற்றும் முன் அவனிடம்,

'இவ்ளோ ஏன் அன்னைக்கு நீங்க மட்டும் என்ன பேன்ட் ஷேர்ட் போட்டுட்டா ஸ்விம் பண்ணீங்க..??' என்று கேட்க சிறு திடுக்கிடலுடன் அவளை பார்த்தவன்,

'ஏய் உன்னை படிக்க சொன்னா என்ன காரியம்டி பண்ணி இருக்க..?? நான் ஸ்விம் பண்றதை பார்க்கிறது தான் உன் வேலையா..??' என்று அதட்டிட,

'இப்போ எதுக்கு திட்டுறீங்க அன்னைக்கு நானும் ஆருவும் பால்கனில டிஸ்கஸ் பண்ணிட்டு இருந்தப்போ நீங்க ஸ்விம் பண்றதை ஆரு தான் எனக்கு காட்டினாங்க..' என்று அவள் முகத்தை சுருக்கி கொண்டு கதவடைக்க,

'நம்மளை டிசைன் டிசைனா வச்சு செய்யவே தனியா உட்காந்து யோசிப்பாளோ..?? அப்படியும் சொல்ல முடியாதே கொடுக்குற போர்ஷன் எல்லாம் கரெக்டா முடிச்சிடுறாலே, அப்போ இனி சிலபஸ் மாத்த வேண்டியது தான்' என்று எண்ணியவாறே அமர்ந்திருந்தவன்,

"அப்பனே முருகா எப்படியாவது இன்னைக்கு என்னை காப்பாத்து.." என்று அவன் வேண்டுதல் வைத்து கொண்டிருக்கும் போதே டைட்ஸ், ஸ்லீவ்லெஸ் டாப்ஸ் சகிதம் அவன் முன் வந்து நின்று அவனை பெரிதும் சோதிக்க தொடங்கி இருந்தாள் அவன் மனையாள்..!!
 
Last edited:
???

அதி ஸ்டெடி.. ஸ்டெடி.... யாழி எவ்வளவு தான் மயக்க நினைச்சாலும் மயங்கிறாத மேன்... உன்னை நம்பி ஒரு பெரிய ஆர்மியே இருக்கு...??

images (3) (18).jpeg
 
ஹா! ஹா! ஹா! ஹ்ஹா! பெரிய லாடு லபக்தாஸூன்னு பிலிம் காமிப்பியே துடியா இப்ப என்ன பண்ணப்போறே? துடியனை துடிக்கதுடிக்க புலம்பவிட்ட என்ற யாழி வாழ்க. மாப்பு இதான்டி ஆப்பு..????????????. எலிப் பொறில மாட்டுன எலி நீதான் டா தடியா.
 
அட கிரகம் புடிச்சவளே யாழி, ??????, நல்ல நாளிலே அவன் கண்ட்ரோலா இருக்க படாத பாடு படுவான், இப்போ ஜலகிரிடையா அய்யய்யோ கிழிந்தது கிருஷ்ணகிரி ???????????.
 
Last edited:
View attachment 4621
'எனக்கு நீச்சல் சொல்லி கொடுங்க' என்றவாறு அதிர்துடியன் முன்பு வந்து நின்றாள் யாழி..

கணினியில் இருந்து பார்வையை உயர்த்தியவன், 'ஏன்..??' என்றிட,

'இது என்ன கேள்வி அன்னைக்கு ஸ்விம்மிங் தெரியாததாலே தானே நான் மாட்டிக்கிட்டு தண்ணி குடிச்சி மயங்கினேன்.., அதோட எப்பவும் படிச்சிட்டே இருந்தா மண்டை சூடாகுது....'

'அதுக்கு எதுக்குடி உனக்கு ஸ்விம்மிங் ஒன்னு பாட்டு கேளு இல்ல தூங்கி எந்திரி சரியாகும்'

இல்லையே இப்படி மண்டை சூடாகும் போது ரிலாக்ஸ் பண்ண அப்பப்போ ஸ்விம் பண்ண சொல்லி நீங்க தானே சொன்னீங்க..'

'நானா..??'

'ஆமா ஆரு தான் சொன்னாங்க அதோட ஈவினிங் சில நேரம் அவங்க ஸ்விம் பண்றதை நானே பார்த்திருக்கேன், என்னையும் அவங்க கூட ஜாயின் பண்ண சொன்னாங்க எனக்கு தெரியாதுன்னு சொல்லிட்டேன் ஆனா இப்போ கத்துக்கணும் போல இருக்கு'

'அப்போ ரிங் இருக்குமே அதை போட்டுட்டு தண்ணியில் இறங்க வேண்டியது தானே..?'

"என்னை மாதிரியே நாளைக்கு யாராவது தண்ணியில மாட்டிகிட்டா ரிங் எடுத்துட்டு போய் அவங்களை காப்பாத்துரதுக்குள்ள அவங்க உயிரோட இருப்பாங்களா.. நீங்களே சொல்லுங்க..??"

'ஓகே நீ சொல்றதும் சரி தான், உனக்கு நாளையில் இருந்து பிமேல் ட்ரைனர் அப்பாயின்ட் பண்றேன் அவங்க வந்து சொல்லி கொடுப்பாங்க..' என்றவன் கணினியில் பார்வை திருப்ப,

'அவங்க எல்லாம் எதுக்கு..?? எனக்கு நீங்க தான் சொல்லி கொடுக்கணும்' என்றாள் அடமாக..,

'ஏன்..??'

'ஏன்னா இன்னைக்கு என்னோட டே நான் சொல்றது எல்லாம் நீங்க கேட்டு தான் ஆகணும் இப்பவே வந்து எனக்கு சொல்லி கொடுங்க'

'இதெல்லாம் இவ தெரிஞ்சு செய்யறாளா இல்லை தெரியாம செய்யறாளா..??' என்று அதிர்துடியன் அவளை பார்த்திருக்க,

'எனக்கு டைம் இல்ல முக்கியமான ப்ராஜக்ட்...'

'என்னை விட எதுவும் முக்கியம் இல்ல சொன்னீங்க..??'

'அடியேய்...' என்று பல்லை கடித்து கொண்டு அவன் பார்க்க,

'உங்களுக்கு மட்டும் இல்லை எனக்கும் வார்த்தை முக்கியம் வந்து சொல்லி கொடுங்க' என்றவள் முன்னே செல்ல,

'இன்னைக்கு இவ நம்மளை ஒரு வழி ஆக்காம விடமாட்டா போலேயே.., இதுக்கு பேர் தான் ஸெல்ப் ஆப்பாடா அதி' என்று உள்ளுக்குள் நொந்து கொண்டவன் எழுந்து அவள் பின்னே செல்ல,

மாடிக்கு சென்றவள் அங்கிருந்த உடை மாற்றும் அறைக்கு செல்லவும் 'எங்கடி போற..??'

'யாராவது இப்படி ஸ்கேர்ட் டாப்ஸ் போட்டுட்டு ஸ்விம் பண்ணுவாங்களா..?? ட்ரெஸ் சேன்ஜ் பண்ண போறேன்' என்றவள் அறைகதவை சாற்றும் முன் அவனிடம்,

'இவ்ளோ ஏன் அன்னைக்கு நீங்க மட்டும் என்ன பேன்ட் ஷேர்ட் போட்டுட்டா ஸ்விம் பண்ணீங்க..??' என்று கேட்க சிறு திடுக்கிடலுடன் அவளை பார்த்தவன்,

'ஏய் உன்னை படிக்க சொன்னா என்ன காரியம்டி பண்ணி இருக்க..?? நான் ஸ்விம் பண்றதை பார்க்கிறது தான் உன் வேலையா..??' என்று அதட்டிட,

'இப்போ எதுக்கு திட்டுறீங்க அன்னைக்கு நானும் ஆருவும் பால்கனில டிஸ்கஸ் பண்ணிட்டு இருந்தப்போ நீங்க ஸ்விம் பண்றதை ஆரு தான் எனக்கு காட்டினாங்க..' என்று அவள் முகத்தை சுருக்கி கொண்டு கதவடைக்க,

'நம்மளை டிசைன் டிசைனா வச்சு செய்யவே தனியா உட்காந்து யோசிப்பாளோ..?? அப்படியும் சொல்ல முடியாதே கொடுக்குற போர்ஷன் எல்லாம் கரெக்டா முடிச்சிடுறாலே, அப்போ இனி சிலபஸ் மாத்த வேண்டியது தான்' என்று எண்ணியவாறே அமர்ந்திருந்தவன்,

"அப்பனே முருகா எப்படியாவது இன்னைக்கு என்னை காப்பாத்து.." என்று அவன் வேண்டுதல் வைத்து கொண்டிருக்கும் போதே டைட்ஸ், ஸ்லீவ்லெஸ் டாப்ஸ் சகிதம் அவன் முன் வந்து நின்று அவனை பெரிதும் சோதிக்க தொடங்கி இருந்தாள் அவன் மனையாள்..!!
Nirmala vandhachu ???
 
அடிப்பாவி...??? இவ ஒரு முடிவோட தான் இருக்கா போலயே ... சிக்கிறாதா அதி... நமக்கு லட்சியம் தான் முக்கியம்...?

இவ இதெல்லாம் தெரிஞ்சு தான் பண்றாளா.... ?

ee2fbed92e0d2f91a6316d3fdce37342.jpg
 
ஹா! ஹா! ஹா! ஹ்ஹா! பெரிய லாடு லபக்தாஸூன்னு பிலிம் காமிப்பியே துடியா இப்ப என்ன பண்ணப்போறே? துடியனை துடிக்கதுடிக்க புலம்பவிட்ட என்ற யாழி வாழ்க. மாப்பு இதான்டி ஆப்பு..????????????. எலிப் பொறில மாட்டுன எலி நீதான் டா தடியா.
f6060a0767e87a74d4666b05e50f55f0.jpg
Sis.. நீச்சல் சொல்லி குடுக்குற மாதிரி selfie எடுக்க decide பண்ணிருக்கோம்னு உங்க ஈரோயின் கிட்ட inform பண்ணிடுங்க...

qHbIOCU929bQ3QlcVU.gif
 
View attachment 4624
Sis.. நீச்சல் சொல்லி குடுக்குற மாதிரி selfie எடுக்க decide பண்ணிருக்கோம்னு உங்க ஈரோயின் கிட்ட inform பண்ணிடுங்க...

View attachment 4625
யாழிகிட்ட இன்னிக்கு உன்ற டே ன்னு சொல்லி உன்ற விருப்பமும் நீயுந்தான் முக்கியமுன்னு சொன்னதுயாரு?. அதான் யாழி ? ? ? ? ? ? ? சும்மிங்கு கத்துக் குடுக்க கூப்புடறா!!!. ???
 
935bf2c449a864d9bdbdb38f2ed8db07.jpg
 
Top