Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஜானு முருகனின் இளவேனில் தூறல்கள் - 24 💜 (இறுதி அத்தியாயம்)

Advertisement

அருமையான பதிவு 😍 😍 😍 😍
நிறைவான முடிவு 🤩 🤩 🤩 🤩 🤩
இளாவோட காதல் ஒரு துளி முன்னாடி தான் இருக்கு.
வேந்தன் சூடிய துளசியை என்றும் வாடாமல் காப்பான்.
ஜானும்மா உங்களோட படிப்பெல்லாம் நல்லபடியா முடிச்சிட்டு வாங்க. உங்களை எதிர்நோக்கும் ரீடர்ஸ்.
போட்டிக்கதைக்கு 🙄🙄🙄🙄🙄
 
நைஸ் எண்டிங்.....😍😍😍😍😍😍
வேந்தன் எந்த நிலையிலும் துளசியை விட்டுக் குடுக்கவே இல்லை.... துளசியும் அவன் காதலை புரிஞ்சுக்கிட்டா.......
எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் இறுதியில சுபமா முடிஞ்சுடுச்சு..... 🤗🤗🤗

வாழ்த்துக்கள் sis... ❤️
 
அருமையான பதிவு 🤩🤩

ரைட்டர் ஜி.... ஒரு வழியாக பட்டி டிங்கரிங் பார்த்து 🙄🙄🙄 ஓட்ட ஒடைசல அடைச்சு கதையை சுபமாக முடித்தமைக்கு நன்றி, நமக்கம், நாழ்த்துக்கள் 😍😍😍🥰🥰🥰😚😚😚😚
 
அருமையான பதிவு 🤩🤩

ரைட்டர் ஜி.... ஒரு வழியாக பட்டி டிங்கரிங் பார்த்து 🙄🙄🙄 ஓட்ட ஒடைசல அடைச்சு கதையை சுபமாக முடித்தமைக்கு நன்றி, நமக்கம், நாழ்த்துக்கள் 😍😍😍🥰🥰🥰😚😚😚😚
அது என்ன நாழ்த்துகள் 🙄🙄
 
அது என்ன நாழ்த்துகள் 🙄🙄
சிஸ்... அது ஜானு பேபி ஸ்டைல்.... வணக்கம் எப்படி நமக்கம் ஆச்சோ அது மாதிரி வாழ்த்துக்கள்...நாழ்த்துக்கள் ஆகிடுச்சு 🤭🤭🤭🤭
 
Top