hi makkale... here is the next epi epi 14
SINDHU NARAYANAN Well-known member Member Apr 16, 2024 #2 இவ்வளவு நாள் மனசுல சேர்த்து வச்ச அழுத்தத்தை எல்லாம் அழுதே கரைக்கிறா.. Last edited: Apr 16, 2024
J Janavi Well-known member Member Apr 16, 2024 #3 துக்கத்தை பகிர முடியாதவர்களின் வெளிப்பாடு அழுகை... அதையும் வெளிப்படுத்த முடியாதவர்கள் மௌனம் மட்டுமே .... Emotional update Last edited: Apr 16, 2024
துக்கத்தை பகிர முடியாதவர்களின் வெளிப்பாடு அழுகை... அதையும் வெளிப்படுத்த முடியாதவர்கள் மௌனம் மட்டுமே .... Emotional update
Jilluu Well-known member Member Apr 16, 2024 #4 Adei rama kovatha korai da. Last edited: Apr 16, 2024
C.Narrmathadevi Well-known member Member Apr 16, 2024 #6 Pavi alugama eruthal than achirya padanum...
உதயா Well-known member Member Apr 16, 2024 #8 பவித்ரா நிலையும் பாவம் தான் பலராமன் கொஞ்சம் பொறுமையா போகலாம் அவ மனசுல உள்ள துக்கத்தை சொல்ல கூட ஆள் இல்லாமல் இருக்கா இனியாவது அவளை புரிஞ்சுக்கிட்டு நடந்துக்கோ நல்ல மாமியார் Last edited: Apr 16, 2024
பவித்ரா நிலையும் பாவம் தான் பலராமன் கொஞ்சம் பொறுமையா போகலாம் அவ மனசுல உள்ள துக்கத்தை சொல்ல கூட ஆள் இல்லாமல் இருக்கா இனியாவது அவளை புரிஞ்சுக்கிட்டு நடந்துக்கோ நல்ல மாமியார்