Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் ப்ரியங்கள் பேசுகையில் 23

Advertisement

🤣🤣🤣🤣🤣

@Sathya velusamy apdiyaa??

But the pampering என்ற விஷயம் அண்ணன் தங்கை கிட்ட இருக்கும். Sisters kitta கம்மி , அன்பு இருக்கும். ஆனா அந்த விஷயம் ரொம்ப குறைவு!
Yes... pampering என்ற விஷயம் அண்ணா கிட்ட இருக்கும்...
அண்ணி வந்தாலும், பேச்சு குறைந்தாலும் செயல் ,அக்கறை பார்வையிலேயே கிடைக்கும் ...

ஆன எனக்கு மனம் விட்டு பேச, அக்கா,தங்கை ,பெண் குழந்தை இல்லையென ரொம்பவே வருத்தம் ...
 
🤣🤣🤣🤣🤣

@Sathya velusamy apdiyaa??

But the pampering என்ற விஷயம் அண்ணன் தங்கை கிட்ட இருக்கும். Sisters kitta கம்மி , அன்பு இருக்கும். ஆனா அந்த விஷயம் ரொம்ப குறைவு!
Akka mathiri thangachiya yaarala pamper panna mudium..Akka is second mother of her sister 😍😍
 
Yes... pampering என்ற விஷயம் அண்ணா கிட்ட இருக்கும்...
அண்ணி வந்தாலும், பேச்சு குறைந்தாலும் செயல் ,அக்கறை பார்வையிலேயே கிடைக்கும் ...

ஆன எனக்கு மனம் விட்டு பேச, அக்கா,தங்கை ,பெண் குழந்தை இல்லையென ரொம்பவே வருத்தம் ...

🤗🤗🤗🤗
 
Right ah solitennnn :love: :love: :love: endru santhosapaduvaatha ilai neengalum oru thangainu feel panuvadhaaa.



:confused::confused::confused:

enaku company ku oru aalum ilayaa inga @SINDHU NARAYANAN neenga akka vaa thangachi yaa kaa

@அமுதா சக்திவேல் neenga en katchi dhane
எனக்கு அக்காவும் இல்ல தங்கையும் இல்ல...தம்பி மட்டும் தான்😄..ஆனாலும் நான் உங்க கட்சி தான்...ஏன்னா அக்கா தங்கைக்குள்ள அவ்வளவா pampering இருக்காது(அதிக வயசு வித்தியாசம் இல்ல பெற்றோர் ரெண்டு பேரும் வேலைக்கு போற வீட்ல இருக்கலாம்)என்னோட ட்ரஸ் மேக்கப் ஐட்டம்லாம் எடுக்கிறனு குடுமிப்பிடி சண்டை தான் வரும்😅
 
Top