Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் ப்ரியங்கள் பேசுகையில் 23

Advertisement

With a patriarchical perspective : As far as possible avoiding sisters'(women's) get-together is encouraged for the goodness of men. 😄

நம்ம (ஆண்கள்) ஆளுங்க உடம்புல இருக்குற ஒரு-ஒரு செல்லிலும் எப்படி ஆண் வழி ஆதிக்கத்தை செலுத்தணும் என்கிற எண்ணம் நிரம்பி வழியும்
இதை 100% ஒத்துக்க முடியல...... எங்க ஊர் பக்கம் எல்லா விஷயத்திலும் பொண்ணுங்களுக்கு முன்னுரிமை கொடுப்பாங்க....எல்லா திருவிழாவுமே ( தீபாவளி, பொங்கல், ஆடி பெருக்கு and local fev) கல்யாணம் ஆன பொண்ணுங்க அம்மா வீட்டில் தான் கொண்டாடுவார்கள் until their kids are grownup/married..... even after 13 yrs of marriage, still I and my sis celebrate diwali in our mom place only.... same was with my aunt when we were young... we go to our maternal grandparents home and my aunt and cousins come to our home....
Sisters get together happen often in our area....

Also even ஒரு property வாங்குனா கூட mostly பொண்ணுங்க ( wife/amma) பேர்ல தான் வாங்குவாங்க......
 
🤣🤣🤣🤣🤣

@Sathya velusamy apdiyaa??

But the pampering என்ற விஷயம் அண்ணன் தங்கை கிட்ட இருக்கும். Sisters kitta கம்மி , அன்பு இருக்கும். ஆனா அந்த விஷயம் ரொம்ப குறைவு!
Ennoda sondha anubhavam appadi dhaan because enakku akkaavum undu.
 
Ennoda sondha anubhavam appadi dhaan because enakku akkaavum undu.
Ok ji...எனக்கு அண்ணன் இல்லை.....மத்தவங்களை பார்த்தது தான்....
அக்கா இருக்காங்க.....இரண்டு பேரும் cat and rat தான்....ஆனா எனக்கு ஒன்னுனா first வந்து நிப்பா.....
 
இதை 100% ஒத்துக்க முடியல...... எங்க ஊர் பக்கம் எல்லா விஷயத்திலும் பொண்ணுங்களுக்கு முன்னுரிமை கொடுப்பாங்க....எல்லா திருவிழாவுமே ( தீபாவளி, பொங்கல், ஆடி பெருக்கு and local fev) கல்யாணம் ஆன பொண்ணுங்க அம்மா வீட்டில் தான் கொண்டாடுவார்கள் until their kids are grownup/married..... even after 13 yrs of marriage, still I and my sis celebrate diwali in our mom place only.... same was with my aunt when we were young... we go to our maternal grandparents home and my aunt and cousins come to our home....
Sisters get together happen often in our area....

Also even ஒரு property வாங்குனா கூட mostly பொண்ணுங்க ( wife/amma) பேர்ல தான் வாங்குவாங்க......

avanga sona first statement :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: funny one ayyaa
 
Ok ji...எனக்கு அண்ணன் இல்லை.....மத்தவங்களை பார்த்தது தான்....
அக்கா இருக்காங்க.....இரண்டு பேரும் cat and rat தான்....ஆனா எனக்கு ஒன்னுனா first வந்து நிப்பா.....

akkavin arumai Therinjaa sari:cool:
 
Right ah solitennnn :love: :love: :love: endru santhosapaduvaatha ilai neengalum oru thangainu feel panuvadhaaa.

:confused::confused::confused:

enaku company ku oru aalum ilayaa inga @SINDHU NARAYANAN neenga akka vaa thangachi yaa kaa

@அமுதா சக்திவேல் neenga en katchi dhane
நானும் தங்கச்சி தான் (last one)... ரெண்டு பாசக்கார அக்கா தான் இருக்காங்க... 😍😍
தட்டி பாத்தேன் கொட்டாங்குச்சி பாட அண்ணா & தம்பி யாரும் இல்லை...😔😔
 
Top