Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் ப்ரியங்கள் பேசுகையில் 23

Advertisement

இதை 100% ஒத்துக்க முடியல...... எங்க ஊர் பக்கம் எல்லா விஷயத்திலும் பொண்ணுங்களுக்கு முன்னுரிமை கொடுப்பாங்க....எல்லா திருவிழாவுமே ( தீபாவளி, பொங்கல், ஆடி பெருக்கு and local fev) கல்யாணம் ஆன பொண்ணுங்க அம்மா வீட்டில் தான் கொண்டாடுவார்கள் until their kids are grownup/married..... even after 13 yrs of marriage, still I and my sis celebrate diwali in our mom place only.... same was with my aunt when we were young... we go to our maternal grandparents home and my aunt and cousins come to our home....
Sisters get together happen often in our area....

Also even ஒரு property வாங்குனா கூட mostly பொண்ணுங்க ( wife/amma) பேர்ல தான் வாங்குவாங்க......
நான் இன்றைய சமுதாய நிலையை பற்றி சொல்லலையே. சகோதரிகளுக்கான பண்டிகை இருக்கான்னு கேட்டு இருந்தாங்க. அப்ப பண்டிகைகள் உருவான காலத்தோட வாழ்க்கை முறை பற்றி யோசிச்சா தானே அதுக்கான காரண காரியங்கள் நமக்கு புரியும். அதனால நான் பழங்கால பெண்கள் நிலையை தான் சொல்லி இருந்தேன்.
அது மட்டுமில்லை தென் மாநிலங்களில் குறிப்பாக நம்ம தமிழ்நாட்டுல பெண்கள் அதிகமா அம்மா வீட்டுக்கு போற நல்ல வழக்கம் இருக்கு. பிறந்த குடும்பத்து உறவினர் முக்கியமா தாய்மாமாக்கு முக்கியத்துவமும் இருக்கு. ஆனாலும் Raksha bandhan கொண்டாடும் பல மாநிலங்களில் பெண்கள் பிரசவதிற்கு கூட தாய் வீடு செல்லும் வழக்கம் கிடையாது. இப்ப காலத்துல தான் விடுமுறை நாட்களிலாவது பெண்கள் அம்மா விடு போறாங்க. அப்புறம் திருமணம் போன்ற விஷேஷங்களுக்கு. மற்றபடி பண்டிகையெல்லாம் புகுந்த வீட்ல தான் கொண்டாடமுடியும். பிறந்த வீட்டுக்கெல்லாம் விட மாட்டாங்க.
 
sentence la comma va vitan, now edited

sister kita pampering kammi solren ka, not anbu(commaa thappa convey akiduchu)

anni vandha, adhuku anna ena seyvaar paavam?
Ha ha....இதுக்கு தான் punctuation முக்கியம்னு 5 mark exam la குடுக்கறாங்க போல .....

எவ்வளவு குழப்பம் ...அதுக்கொரு விளக்கம்னு....அப்பப்பா
 
நானும் தங்கச்சி தான் (last one)... ரெண்டு பாசக்கார அக்கா தான் இருக்காங்க... 😍😍
தட்டி பாத்தேன் கொட்டாங்குச்சி பாட அண்ணா & தம்பி யாரும் இல்லை...😔😔

😭 😭 😭

ellaarum punpaduthureenga

aanaa parvalaaa pasakaara akkanu solla manasu varudhee
 
நான் இன்றைய சமுதாய நிலையை பற்றி சொல்லலையே. சகோதரிகளுக்கான பண்டிகை இருக்கான்னு கேட்டு இருந்தாங்க. அப்ப பண்டிகைகள் உருவான காலத்தோட வாழ்க்கை முறை பற்றி யோசிச்சா தானே அதுக்கான காரண காரியங்கள் நமக்கு புரியும். அதனால நான் பழங்கால பெண்கள் நிலையை தான் சொல்லி இருந்தேன்.
அது மட்டுமில்லை தென் மாநிலங்களில் குறிப்பாக நம்ம தமிழ்நாட்டுல பெண்கள் அதிகமா அம்மா வீட்டுக்கு போற நல்ல வழக்கம் இருக்கு. பிறந்த குடும்பத்து உறவினர் முக்கியமா தாய்மாமாக்கு முக்கியத்துவமும் இருக்கு. ஆனாலும் Raksha bandhan கொண்டாடும் பல மாநிலங்களில் பெண்கள் பிரசவதிற்கு கூட தாய் வீடு செல்லும் வழக்கம் கிடையாது. இப்ப காலத்துல தான் விடுமுறை நாட்களிலாவது பெண்கள் அம்மா விடு போறாங்க. அப்புறம் திருமணம் போன்ற விஷேஷங்களுக்கு. மற்றபடி பண்டிகையெல்லாம் புகுந்த வீட்ல தான் கொண்டாடமுடியும். பிறந்த வீட்டுக்கெல்லாம் விட மாட்டாங்க.
Ok ji....நாம தென்னிந்தியா தாண்டினது இல்லையா...அனுபவ அறிவு குறைவு
 
Right ah solitennnn :love: :love: :love: endru santhosapaduvaatha ilai neengalum oru thangainu feel panuvadhaaa.

:confused::confused::confused:

enaku company ku oru aalum ilayaa inga @SINDHU NARAYANAN neenga akka vaa thangachi yaa kaa

@அமுதா சக்திவேல் neenga en katchi dhane
Fortunately I am a pampered younger sister. My sissy will take very good care of me in all dimensions. Even my niece would make fun of me "நீங்க அக்கா-கோண்டு சித்தி. அம்மா சொன்னா ஆமாம் சொல்லிடுவீங்க"-ன்னு.
 
:love: :love: :love: :love: :love:

parvaalayeee namma iniku raksha bandhan maari celebrate panitom, happy to hear this.
 
Fortunately I am a pampered younger sister. My sissy will take very good care of me in all dimensions. Even my niece would make fun of me "நீங்க அக்கா-கோண்டு சித்தி. அம்மா சொன்னா ஆமாம் சொல்லிடுவீங்க"-ன்னு.
ஜி அக்காவ புகழ ஆள் இருக்காங்கனு பவி இன்னைக்கு happy அண்ணாச்சினு சுத்த போறாங்க
 
Sisters day, Brothers day athellam western la ka, Raksha Bandhan maathiri Indian ah kekren naan

The expression "Raksha Bandhan" (Sanskrit, literally "the bond of protection, obligation, or care") is now principally applied to this ritual.

podhuvaa ve vaichipom
கரெக்ட். இன்னும் சில பண்டிகைகள்.

தீபாவளிக்கு முந்தைய தினம் - பாய் தூஜ்.

பொங்கல் பண்டிகையின் மூன்றாவது நாள்- மாட்டுப்பொங்கல் அன்று காலை- பறவைகளுக்கு மஞ்சள் இலையில் கனுப்பிடி வைத்து சகோதரனின் நல்வாழ்விற்காக தெய்வத்தை வழிபடுதல். இது தென்இந்தியாவில் பலரும் கொண்டாடுவது. வட இந்தியாவில் கொண்டாடுவாங்களான்னு எனக்கு தெரியாது.

கார்த்திகை தீபத்தன்று நெல் பரப்பி யானை மீது பாவை வைத்த விளக்கு ஏற்றி அந்த யானைக்கு பயறு வகைகள் சேர்த்த அடை அல்லது வடை செய்து மற்ற பலக்காரங்களுடன் வைத்து வழிபடுவது. அந்த தீபத்தை எப்பவுமே நெய் தீபமாக தான் ஏத்தணும்ன்னு சொல்லுவாங்க. அது புகுந்த விடு, பிறந்த வீடு என்று இரு வீட்டு prosperity -காக செய்வது.
வேற ஏதாவது தெரிந்தால் share பண்ணுங்கப்பா. நம்ம இந்திய பண்டிகைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
 
Top