Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் ப்ரியங்கள் பேசுகையில் 23

Advertisement

உதயம bro க்காக

பச்சை குழந்தையினு பாலுட்டி வளர்த்தேன்
பால குடிச்சுப்புட்டு பாம்பாக கொத்துதடி....

ஊரை தெரிஞ்சுகிட்டேன்...உலகம் தெரிஞ்சுகிட்டேன்...
:love: :love: :love:

Padikathavan, en fav movie and this song tooo
 
Annaa ilatha namaku en peeling, Intha akkaa thangachi day lam ilayaa ngayaaa

@Novelreader sisters ku apdi ethachum irukaa 🧐 🧐
முதல் விஷயம் : நான் கதைக்குள்ள( rerun) இன்னும் வரலை தான். இருந்தாலும் உதய்க்கு இன்னிக்கு யமுனாவால feeling - ன்னு புரியுது. அது எனக்கு வருத்தம் தான். ரக்ஷா பந்தன் கொண்டாடாமல் போனாலும் எனக்கு அண்ணன் இருக்காரு.

இரண்டாவது விஷயம்: பாரத சமுதாயத்தில் (பழங்காலத்தில்) பெண்களுக்கு சீக்கிரமே திருமணம் நடந்து விடும். அதனால பிறந்த வீட்டுல அவங்களை மதித்து சீராட்டும் பொறுப்பு பெற்றோருக்கும் சகோதரனுக்கும் தான். அதை வலியுறுத்த தான் பல விதமாக பல சமயங்களில் பண்டிகை இருக்கும்.
(We should remember:- women weren't financially independent and were treated as properties owned by their in-laws family.)

சகோதரிகள் இயற்கையாகவே மனதளவில் ஒன்றுபட்டு இருப்பார்கள். பிறந்தவீட்டு வைபவங்கள் தவிர வேற விதத்தில் அவங்க சந்தித்து கொள்வதே அரிதா தான் இருக்கும். அதனால அவங்க சந்திக்கும் வேளையெல்லாம் மகிழ்வான தருணங்கள் தான் அவங்களுக்கு.

With a patriarchical perspective : As far as possible avoiding sisters'(women's) get-together is encouraged for the goodness of men. 😄

நம்ம (ஆண்கள்) ஆளுங்க உடம்புல இருக்குற ஒரு-ஒரு செல்லிலும் எப்படி ஆண் வழி ஆதிக்கத்தை செலுத்தணும் என்கிற எண்ணம் நிரம்பி வழியும்.
 
ரக்ஷா பந்தன் கொண்டாடாமல் போனாலும் எனக்கு அண்ணன் இருக்காரு.
😕😕😕

@Sathya velusamy அண்ணா இல்லாத ஆள் வேற பயங்கர feel, அண்ணா இருக்க நீங்க அப்போ?

அய்யா சூர்யா சத்தியமா எனக்கு இன்னிக்கு ரக்ஷா பந்தன் ஞாபகம் இல்லை😕😕😕தெரியாம இன்னிக்கு போட்டுட்டேன்.

இரண்டாவது விஷயம்: பாரத சமுதாயத்தில் (பழங்காலத்தில்) பெண்களுக்கு சீக்கிரமே திருமணம் நடந்து விடும். அதனால பிறந்த வீட்டுல அவங்களை மதித்து சீராட்டும் பொறுப்பு பெற்றோருக்கும் சகோதரனுக்கும் தான். அதை வலியுறுத்த தான் பல விதமாக பல சமயங்களில் பண்டிகை இருக்கும்.
(We should remember:- women weren't financially independent and were treated as properties owned by their in-laws family.)

ஆமா ஆமா!

அதான் அந்த பண்டிகையோட நோக்கம்.
 
With a patriarchical perspective : As far as possible avoiding sisters'(women's) get-together is encouraged for the goodness of men. 😄

நம்ம (ஆண்கள்) ஆளுங்க உடம்புல இருக்குற ஒரு-ஒரு செல்லிலும் எப்படி ஆண் வழி ஆதிக்கத்தை செலுத்தணும் என்கிற எண்ணம் நிரம்பி வழியும்.
🤣🤣🤣🤣🤣
 
சகோதரிகள் இயற்கையாகவே மனதளவில் ஒன்றுபட்டு இருப்பார்கள்.
🤣🤣🤣🤣🤣

@Sathya velusamy apdiyaa??

But the pampering என்ற விஷயம் அண்ணன் தங்கை கிட்ட இருக்கும். Sisters kitta கம்மி , அன்பு இருக்கும். ஆனா அந்த விஷயம் ரொம்ப குறைவு!
 
Last edited:
🤣🤣🤣🤣🤣

@Sathya velusamy apdiyaa??

But the pampering என்ற விஷயம் அண்ணன் தங்கை கிட்ட இருக்கும். Sisters kitta கம்மி அன்பு இருக்கும். ஆனா அந்த விஷயம் ரொம்ப குறைவு!
Sisters மனதளவில் நெருக்கமானவங்க I 100% agree on that based on my exp...
வெளி பார்வைக்கு வேற மாதிரி தெரியலாம் ஆனா உண்மை அது இல்லை.....

Sisters கிட்ட கம்மி அன்பு- I don't agree....
அண்ணன் தங்கை பாசம் pampering எல்லாம் அண்ணன் கல்யாணம் வரைக்கும் தான்....அது வர்ற அண்ணிய பொருத்து continue ஆகலாம், ஆகாமையும் போலாம்...
 
sentence la comma va vitan, now edited

sister kita pampering kammi solren ka, not anbu(commaa thappa convey akiduchu)

anni vandha, adhuku anna ena seyvaar paavam?
 
Top