Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம்' - 1

Advertisement

Wow. நல்ல surprise.
விநயன் கதையில் வினையேதும் இல்லாட்டி தான் ஆச்சிரியம்.

Friend love - க்கு பொய் சொல்ல ஆரம்பிச்சவன் இன்னும் நிறுத்தலை.

மின்மினி பத்மினியோட rhyming - ஆ இருக்கறதால பொண்ணோட பெயரிலயே மயங்கிட்டானோ.
பொண்ணோட அண்ணனை impress பண்ண களரி கத்துக்காமல் (இவனக்கு அதுக்கெல்லாம் உடம்பு வணங்காதே) நல்ல மூளைக்காரனா வேற ஏதோவொரு வேலை செய்ய வந்துருக்கான். Super.

பிரதாப சரித்திரம் என்னவோ?
 
Top