Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம்' - 1

Advertisement

Surprise🎉

பிரதாபனுக்கு குடும்ப தகராறு, ஒரு தலை காதல் எல்லாம் இருக்கு. பொன்னச்சன் அப்டியே ரத்னவேல் தாத்தாக்கு முரண். மின்மினி குட்டி 🤩 எந்துக்கு வினயன் கள்ளம் பறைஞ்சு பிரதாபன் வீட்டுக்குள்ள வந்துருக்கான்? குடிகார அப்பா, உதவாக்கரை அண்ணா, வில்லி அண்ணியா அடப்பாவி😉🙃
 
Last edited:
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் டியர் 🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🧨🧨🧨🧨🧨🧨✨✨✨✨✨✨✨✨️.

அடப்பாவி வினயன் என்னடா இப்படி பொய் மூட்டையை அவிழ்த்து விட்டிருக்க😧😧😧😧😧.
குடிகார அப்பாவா 😯😯😯
எதே !!உதவாக்கரை அண்ணனா🙀🙀🙀🙀🙀🙀🙀🙀.
வில்லி அண்ணியா 😧😧😧.ரொம்ப நல்லா வருவடா தம்பி 😒😒😒😒😒.

மின்மினி பாவம் அண்ணன், தாத்தன் ரெண்டு பேரும் எதுக்கு அவளை திட்டிகிட்டு இருக்கீங்க 🙁🙁🙁.
 
Last edited:
Top