Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம்' - 1

Advertisement

இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள் 🎇 🎇 🎆 🎆 🎇

குடிகார அப்பா 😆😆😆😆😆
உதவாக்கரை அண்ணன் 🤣🤣🤣🤣🤣
வில்லி அண்ணி 🤩🤩🤩🤩🤩
அப்படியே ராஜீவனுக்கு காதல் தோல்வில குடிச்சிட்டு சுத்துற மாமானும் சேர்த்து இருக்கலாம் 🤪🤪🤪🤪🤪

எதுக்கும் வில்லி அண்ணி பத்தி ரத்னவேல் தாத்தா கிட்ட சொல்லி வைக்கலாமே 🤣🤣🤣🤣🤣🤣

அங்க பேத்திய கொண்டாடுற தாத்தா 🥰🥰🥰
இங்க பேத்திய வெறுக்கிற தாத்தா 🤭🤭🤭🤭

மினிய இப்படி வீட்டுக்குள்ளயே பூட்டி வச்சு வளர்க்கிறான் அண்ணன் 😡😡😡
தங்கச்சிக்கும் இந்த கலை எல்லாம் கத்து கொடுக்க வேண்டிய தான 🥺🥺🥺🥺🥺

தாரணி ஒன் சைடு லவ் 🤧🤧🤧🤧


வினயன் ஏன் பொய் சொல்லி உள்ளே வந்திருக்கான் 🧐🧐🧐🤔
 
Last edited:
Top